தேடுதல் வேட்டை

Wednesday, October 10, 2007

டெஸ்டிங் துறையில் பணிவாய்ப்பு - தாம்ஸன்

தாம்ஸன் பைனான்ஸியல் டெஸ்டிங் துறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது..

ஜாப் கோட் : TEC00002067 ( www.inside.thomsoncareers.com)

பணி பெயர் : Quality Assurance Analyst

தேவையான தகுதிகள் : Manual Testing, Exposure to QA
Process, Good Communication Skills and experience in database Testing
is desirable,Good knowledge of Functionality in
the area in which they have done the testing.

அனுபவம் : 2-4 years

vijayalakshmanan@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் ப்ரொபைல் அனுப்பலாம்.

No comments: