தேடுதல் வேட்டை

Wednesday, October 17, 2007

GOdbTECH : Freshers (இளம்பொறியாளர்கள் மற்றும் டெஸ்ட் மேனேஜர்)

GODB TECH : Freshers (இளம்பொறியாளர்கள் மற்றும் டெஸ்ட் மேனேஜர்)

சென்னையை சேர்ந்த டெலகாம் அப்ளிக்கேஷன் ப்ரொவைடர் கோடிபிடெக் நிறுவனம், மொபைல்கள், பாக்கட் பிஸி, Palm பிஸி போன்றவைகளுக்கான டெவலப்மெண்டில் ஈடுபட்டுள்ளது...

பதவி: கணிணி பொறியாளர்

யார் : இந்த நிறுவனத்தில் இளம்பொறியாளர்களை பணியில் சேர்க்கவிழைகிறார்கள்...

தகுதி: Fresh B.E, M.C.A, B.Tech 2006 அல்லது 2007 ஆம் ஆண்டு படிப்பை முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்...

எங்கே பணி : சென்னை

என்னுடைய முகவரிக்கே ரெஸ்யூம் அனுப்புங்கள் : ravi.antone@gmail.com.

அடுத்ததாக, டெஸ்ட் மேனேஜர் பதவி ஒன்றும் இங்கே காலியாக உள்ளது....

பதவி : டெஸ்ட் மேனேஜர்

யார் : டெஸ்டிங் துறையில் ஆறு ஏழு ஆண்டு அனுபவம் கொண்டவர்

தகுதி : இளங்கலை / முதுகலை பட்டம், டெஸ்டிங் துறை அல்லது கணிணி சப்போர்ட் துறையில் அனுபவம் பெற்றவர்.

சம்பளம் : இண்டஸ்டரி ஸ்டேண்டர்ட்.

ரெஸ்யூம் : என்னுடைய முகவரிக்கே ரெஸ்யூம் அனுப்புங்கள் : ravi.antone@gmail.com.

வாழ்த்துக்கள்...!!!!!!!!!!!

1 comment:

~பொடியன்~ said...

உருப்படியான வலப்பூவிதழ் :). என் வலைப்பூவில் இணைப்பு கொடுத்துவிட்டேன்..

( எல்லாம் சரிதான் ரவி அங்கிள்.. அதென்ன உங்கள் நண்பர்கள் பட்டியலை About Me கு கீழ் பொட்டு வைத்திருக்கிறீர்கள்? )