தேடுதல் வேட்டை

Monday, October 15, 2007

பைனான்ஸ் துறைக்கு ஆட்கள் தேவை!

மார்க்கெட்டிங் எக்ஸிக்கீயூட்டிவ் – (பைனான்ஸியல் சர்வீஸ் அல்லது ஸ்டாக் ப்ரோக்கிங்)

ஏதாவது ஒரு துறையில் ஒரு இளங்கலை பட்டம்
ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் அனுபவம்
பைனான்ஸியல் துறையில் பணிபுரிந்திருத்தல் சிறப்பு
வயது 20 – 30 ஆக இருத்தல் வேண்டும்


பணி பற்றி : Open a d.mat A/C for Investors & HNI's (High Networth Individuals)
Should sell cross products include commodity, Mutual Funds, PS
Responsible for acquiring new clients & servicing the existing clients
Good communication skills & Professional attitude
Job involves with travel and field work

சம்பளம் : INR 1,00,000 – 1,45,000

தொடர்புக்கு : contact@thepremierconsultancy.com

நிறுவனம் : Financial services ,Banking & Stock Broking துறையில் உள்ள நிறுவனம்.

No comments: