தேடுதல் வேட்டை

Saturday, November 14, 2009

அக்கவுண்டண்ட் / சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் / துணை மேலாளர்

அக்கவுண்டன்ட் தேவை:

dv631010மது நண்பரும், என்வழியின் தொடர் வாசகருமான திரு மனோகரன், திருப்பூரில் உள்ள தனது ஸ்ரீசிவசக்தி டெக்ஸ்-க்கு திறமையான அக்கவுண்டன்ட் தேவை என தெரிவித்துள்ளார்.

அது பற்றிய விவரம்…

I am the Proprietor of an Yarn Trading company which has a turn over of 14 crores per annum. I am in need of an accountant. I shall just give the details. If you know anyone near Tirupur Pls forward it.

Sri Sivasakthi Tex, Tirupur, an established Yarn trading Company needs an Accountant with Tally experience. (Male or Female )

Salary will not be a constraint for well qualified candidates. Persons in and around Tirupur,Coimbatore,Erode districts can apply.

Experience in Yarn or Hosiery field is preferable.

Contact with your Biodata through email or fax preferably.

Contact Person : A.Manoharan ( Proprietor )

Contact No
Mobile : 9842291491

Telephone : 91 421 2236491
Fax : 91 421 2230698
e mail : sstmanohar@dataone.in

சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ் தேவை…

க்கவுண்ட்ஸ் & இன்வென்ட்ரி, டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான சாப்ட்வேர்கள் விற்பனை செய்யும் எங்கள் நிறுவனத்திற்கு ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாப்ட்வேர் விற்பதற்கு விற்பனை பிரதிநிதிகள் தேவை.

அக்கவுண்ட்ஸ் நாலெட்ஜ் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் நாலெட்ஜ் அவசியம்.

அனுபவத்திற்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படும்.

மேலும் தகவலுக்கு : 9095061005

தேசிய சிறுதொழில் கழகத்தில் வேலைவாய்ப்பு…

தேசிய சிறுதொழில் கழகம் எனப்படும் National Small Industries Limited நிறுவனத்தில் துணை மேலாளர், அக்கவுண்ட்ஸ் ஆபீஸர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது உடல் ஊனமுற்றவர்களுக்கான சிறப்பு ரெக்ரூட்மெண்ட்.

1. பணியிடம் – துணை மேலாளர்
காலியிடங்கள் – 2
சம்பளம் – ரூ 16400 – 40500
தகுதி – கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், Science and Engineering-ல் B.E. முடித்திருக்க வேண்டும்.
வயது – 27 முதல் 35

அனுபவம்- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள், இதே பணியில்

2. பணியிடம் – துணை மேலாளர் – நிதி
காலியிடங்கள் – 5
சம்பளம் – ரூ 16400 – 40500

தகுதி – இளநிலைப் பட்டம், CA/ACWA முடித்திருக்க வேண்டும். Final முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது- 27 முதல் 35

அனுபவம்: நிதித்துறையில் 5 ஆண்டு அனுபவம்.

3. பணியிடம் – அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்

காலியிடங்கள் – 4
சம்பளம் – 12000 – 24000

தகுதி: இளநிலைப் பட்டம், CA/ACWA முடித்திருக்க வேண்டும். இன்டர் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்: இதே பிரிவில் 3 ஆண்டுகள்

வயது: 25 முதல் 30க்குள்

விண்ணப்பம் உள்ளிட்ட மேலும் விவரங்கள் அறியwww.nisc.co.in
சுட்ட சுட்டி : http://www.envazhi.com/?p=13366

No comments: