தேடுதல் வேட்டை

Friday, November 06, 2009

ஜூனியர் ப்ரொக்ராமர் - NHM

ப்ரெஷர்களுக்கு அரிய வாய்ப்பு. ஜூனியர் ப்ரொக்ராமர் தேவையாம் சென்னையில். 10 ஆயிரம் வரை சம்பளம் தர தயாராக இருக்காங்க. ரெஸ்யூமை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் software@nhm.in

வாழ்த்துக்கள் புள்ளைங்களா.

New Horizon Media wishes to include in its "software.nhm.in" team a "Junior Programmer" with decent analytical, logical and quick learning abilities to work in the field of "Language Computing".


Educational qualification:

* Graduation in any stream

* Knowledge in PHP, MySQL and .NET is an added advantage.

Don't have any of the the above requirements?

But still you can apply if you have these qualities, we look for:

• Desire to work for Indian Languages

• Self thinking with a sense of initiative & ownership

• Love for mathematics and puzzle solving

• High performance driven

• New and innovative ways of thinking

• Eagerness to solve problems

Probation period will be for 6 months with a monthly pay of upto Rs.10,000 depending upon the candidate's nature and skills.

On completion of the probation period, depending upon the the candidate's performance, she/he will be lifted as "Programmer".

Send your resume to software@nhm.in

3 comments:

கடைக்குட்டி said...

இப்பதான் முதல் தடவையா உங்க தளத்துக்கு வர்றேன்...

nhm அப்ளை பண்ணி இருக்கேன் .. பாப்போம்...

“உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்”

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் கடைக்குட்டி.

நெஞ்சின் அடியில்.... said...

nhm விண்ணப்பித்து விட்டேன்....இந்த சேவையை நிறுத்தாமல் தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன்.....