தேடுதல் வேட்டை

Friday, July 27, 2007

நோக்கியா-சீமன்ஸ் நெட்வொர்க்ஸ் (NSN) - இளம்பொறியாளர்கள்

நோக்கியா மற்றும் சிமென்ஸ் இணைந்து உருவாக்கியுள்ள நோக்கியா-சீமென்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...

தகுதி : பி.இ (2006 அல்லது 2007 ஆம் ஆண்டு நிறைவு செய்பவர்)

பணி பெயர் : எஞ்சினீயர் ட்ரெய்னீ

எப்படி அப்ளை செய்வது : http://202.144.108.139/nsn/CandidateInfoFormadd.asp

என்ற முகவரிக்கு சென்று உங்களைப்பற்றிய விவரங்களை தரவேண்டும்...

ரெஸ்யூம் இங்கே இணைக்க வேண்டும்...

மிகவும் அருமையானதொரு வாய்ப்பு...நிறைய பணியாளர்களை ஆப்.கேம்பஸ் முறையில் எடுப்பதால் உங்களுக்கு தெரிந்த கல்லூரி ப்ளேஸ்மெண்ட் ஆபீசர்களிடம் தகவல் கொடுங்கள்...
சென்னை நோக்கியாவில் உள்ள Bansal Namita என்ற அலுவலர் இதற்காக காத்திருக்கிறார்...

நியாபகம் வைக்கவேண்டியது
Registration window opens - July 26, 2007
Registration window closes - August 5, 2007

6 comments:

Anonymous said...

is there any work for women who can work from home with pc[i am post grduate in microbiology ]

ரவி said...

சகோதரி அவர்களுக்கு

குறைந்த பட்ச கணிணி அறிவு மற்றும் ப்ராட்பேண்ட் இணைய இணைப்பு இருந்தால் பெண்கள் தங்கள் இல்லத்தில் இருந்தே டேட்டா எண்டரி போன்ற பணிகளை எடுக்கலாம்...

ஏற்கனவே இது குறித்து நன்பர் ஒருவர் கேட்டிருந்தாலும் நேரமின்மை காரணமாக முழுமையான அறிவுரை தரமுடியாமல் போனது...

விரைவில் இது குறித்து விளக்கமாக பதிவு இடுகிறேன்...

ஏற்கனவே பதிவும் இட்டுள்ளேன்...

ராஜ நடராஜன் said...

அய்யா ரவியாரே,
தனி மடல் அனுப்பினேன்.பதிலையே காணோம்.குவைத் சந்தையிடும் கணினி துறை அலுவலகங்களை கொஞ்சம் அறிமுகப் படுத்துங்களேன்.முக்கியமாக வலைத்தளம் மற்றும் மென்பொருள் சார்ந்தவை.முயற்ச்சித்துப் பார்ப்போம்.

ரவி said...

நட்டு, உங்களோட தனிமடலை நான் பார்க்கவில்லை...

எங்கே அனுப்பினீங்க ?

Bayt.com ல ரெஜிஸ்டர் பண்ணியிருக்கீங்களா ?

Anonymous said...

thank you very much sir. for your reply

Anonymous said...

thank you very much sir. for your reply