தேடுதல் வேட்டை

Friday, April 09, 2010

சென்னையில் டெஸ்டிங் டூல்ஸ் பழக

சென்னையில் Load Runner and QTP மற்றும் அனைத்து டெஸ்டிங் தொடர்பான செய்திகளையும் தெரிந்துகொள்ள பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது போன்ற டெஸ்டிங் கோர்ஸ் நடத்தும் நிறுவனங்களில் பொதுவாக நேரில் தான் சொல்லித்தருவார்கள்.

சென்னையில் ஒரு தமிழர் இது போன்ற டெஸ்டிங் கோர்ஸை முழுமையான ஆன்லைனிலேயே நடத்துகிறார். மொத்தம் 30 மணி நேரம் ஆன்லைனில் இந்த கோர்ஸை நடத்துகிறார். இதில் வசதி என்னவென்றால் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த டெஸ்டிங் கோர்ஸை பழகலாம்.

அவரை தொடர்புகொள்ள loadrunner.qtp@gmail.com

கோர்ஸ் மெட்டீரியல் என்ன என்று கேட்டு அதனை முழுமையாக பார்த்து உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டும் இணையுங்கள். என்னுடைய ரெபரன்ஸ் சொல்லவும்.

No comments: