டெல் இண்டியா நிறுவனம் பல்வகை பணிவாய்ப்புகளுக்கு இளம்பொறியாளர்களில் இருந்து அனுபவம் உள்ளவர்கள் வரை தனது நிறுவனத்துக்கு தெரிந்தெடுக்க விழைகிறது....சாப்ட்வேர் / பி.பி.ஓ / கால்செண்டர் என்று இந்த ஆண்டு 4000 முதல் 6000 வரையிலான பணியாளர்களை தேர்ந்தெடுக்க கொள்கை முடிவெடுத்துள்ளது.....
அதனால் விரும்புகிறவர்கள் டெல் நிறுவனத்துக்கு தங்களது ரெஸ்யூம் அனுப்பலாம்...
பணியிடம் : பெங்களூர் / ஹைதராபாத் / சண்டீகர் / டெல்லி
மின்னஞ்சல் : india_careers@dell.com
உடனடியாக தகவல் பெற விரும்புபவர்கள் பெங்களூர் அலுவலக வேலைவாய்ப்பு ஹெல்ப் லைன் நம்பரை அழுத்தி இண்டர்வியூவை ஷெட்யூல் செய்துகொள்ளலாம்...
பெங்களூர் அலுவலக எண் : 080 - 411 77 411
வாழ்த்துக்கள்...
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################
No comments:
Post a Comment