தேடுதல் வேட்டை

Tuesday, June 19, 2007

HP பெங்களூர் - இளம்பொறியாளர்கள் (BE/B.Tech/MCA) - 2006/2007

HP பெங்களூர் - இளம்பொறியாளர்கள் (BE/B.Tech/MCA) - 2006/2007

ஹச்.பி பெங்களூர் தன்னுடைய STSD பிரிவுக்காக இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கிறது... இந்த பிரிவு சிஸ்டம் சாப்ட்வேர்களை உருவாக்குகிறது..

தகுதி:
B.E/B.Tech/ME/MCA from 2006/07 Batch can Apply.

கூடுதல் தகுதி:

Should be good in any one of the programming languages C/C++/Java.

குறிப்பு: Only female candidates need to apply for this particular requirement. (பெண்கள் மட்டுமே அப்ளை செய்ய வேண்டுமாம்...100% இட ஒதுக்கீடு போலிருக்கு)

சம்பளம்: 3.6 to 4.1 LPA

அப்ளை செய்ய: Log in to http://www.elitmus.com/HPFresherJob


வாழ்த்துக்கள் சகோதரிகளே..!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

2 comments:

Anonymous said...

Anonymous said...
சிவாஜி படத்துக்கான இணைப்பு
CD1
http://download.yousendit.com/855EB33608FA68B9
CD2
http://download.yousendit.com/B5AB057C0098EE71
3:25 AM

balachandar muruganantham said...

இதனை பாருங்கள். மென்பொருள் நிருவனத்தின் மனித வளமேம்பாட்டுத் துறையினரின் கீழ்த்தனமான செயல்.

http://www.balachandar.net/node/223