தேடுதல் வேட்டை

Saturday, February 09, 2008

தகவல் தொழில்நுட்பத்துறை - சுயதொழில் வாய்ப்புகள்

தகவல் தொழில்நுட்பத்துறையில் சுயதொழில் வாய்ப்புகள் உள்ளனவா ? வீட்டில் இருந்தே கணிணி உதவியுடம் பணம் சம்பாதிக்க இயலுமா ? டேட்டா எண்டரி போன்ற துறையில் தொழில் வாய்ப்புக்களை எங்கிருந்து பெறுவது ? இந்த வேலை வாய்ப்புகளை அளிப்பவர்கள் எங்குள்ளனர் ? அவர்களை தொடர்புகொள்வது எப்படி ? டேட்டா எண்டரி, இணையத்தில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் தொழில்கள் போன்றவற்றில் பணப்பரிமாற்றம் முறையாக நடைபெறுமா ? அவ்வாறு சுயதொழில் வாய்ப்புகளில் சம்பாதிக்க என்ன என்ன அடிப்படையான தேவைகள் ? என்னமாதிரியான தொழில் நுட்ப அறிவு தேவை ? தொழிற்கல்வி / இணையம் பற்றிய கல்வி / தகவல் தொழில் நுட்ப படிப்பு போன்றவற்றை படித்திருந்தால் தான் இது போன்ற தொழிலில் இறங்க முடியுமா ? அல்லது குறைந்த பட்ச கணிணி அறிவு போதுமானதா ? இந்த பணிகளை தனியாக செய்ய முடியுமா அல்லது குறைந்த பட்சமாக ஓரிரு உதவியாளர்கள் போதுமா ? எவ்வளவு ஆரம்ப முதலீடாக இடவேண்டும் ? தொழிலில் இறங்கிய உடனே லாபம் கிடைக்குமா ? எவ்வளவு ஆண்டு வருமானம் கிடைக்கும் ? பே-பால் (Pay Pal) என்றால் என்ன ? பே-பால் அக்கவுண்டு உருவாக்குவது எப்படி ? இதுபோன்ற தொழில்களில் ஈடுபட கடன் அட்டை கட்டாயம் இருக்கவேண்டுமா ? நாம் செய்யும் பணிக்கு கட்டாயம் பணம் வருமா அல்லது ஏமாற்றுபவர்கள் இந்த தொழிலில் இருக்கிறார்களா ? எஸ்க்குரோ (Escrow) என்றால் என்ன ? தொழில்முனைவோருக்கான பாதுகாப்பு இந்த துறையில் இருக்கிறதா ? எந்த எந்த தளங்களில் ப்ராஜக்ட் எடுக்கலாம் ?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது,"தகவல் தொழில்நுட்பத்துறை - சுயதொழில் வாய்ப்புகள்" என்ற தொடர்...

7 comments:

வவ்வால் said...

//இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்க வருகிறது,"தகவல் தொழில்நுட்பத்துறை - சுயதொழில் வாய்ப்புகள்" என்ற தொடர்...//

செந்தழல்,
நல்ல முயற்சி,பாராட்டுக்களும் வாழ்த்துகளும். தொழில்நுட்ப துறை சார்ந்த சுயதொழில் குறித்தான சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் அறிந்துக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். சீக்கிரம் துவக்குங்கள்!

இரண்டாம் சொக்கன் said...

அருமையான முயற்சி....

நகர்புறத்தை தாண்டியிருக்கும் எத்தனையோ ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது பேருதவியாய் இருக்கும்....

அவசியம் செய்யுங்கள்....

வாழ்த்துக்கள் ரவி....

வடுவூர் குமார் said...

சீக்கிரம் வரட்டும்.
நம் வீட்டு அம்மணிகளுக்கு வேலை கொடுத்த மாதிரி இருக்கும். :-)

abu said...

I wil expecting the ur post..... by abubacker

Senthil said...

அருமையான முயற்சி....

நகர்புறத்தை தாண்டியிருக்கும் எத்தனையோ ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது பேருதவியாய் இருக்கும்....

அவசியம் செய்யுங்கள்....

வாழ்த்துக்கள் ரவி....

Anonymous said...

அருமையான முயற்சி....

நகர்புறத்தை தாண்டியிருக்கும் எத்தனையோ ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது பேருதவியாய் இருக்கும்....

அவசியம் செய்யுங்கள்....

வாழ்த்துக்கள் ரவி....

bhagirathi said...

i am a housewife i know typing, and computer knowledge and i have computer. i want homebased jobs without investment. please can you help me.where and how