தேடுதல் வேட்டை

Saturday, February 16, 2008

தகவல்தொழில்நுட்ப சுயதொழில் : எங்களுடன் இணைய தயாரா ?

வலைப்பதிவர்களே, நன்பர்களே..

தகவல் தொழில்நுட்ப சுயதொழில் பற்றி நான் எழுதிவரும் தொடர் பற்றி அறிந்திருப்பீர்கள்...

நான் இந்த துறைபற்றி நான்கைந்து ஆண்டுகளாக அறிந்திருந்தாலும் / ஈடுபட்டிருந்தாலும், நான் ஒரு தொழிலாளராக நிறுவனங்களில் பணியாற்றுவதால், என்னுடைய பணி நேரத்தை முழுமையாக இதில் ஈடுபடுத்துவது முடியாத காரியம்...

அதனால் நமது வலைப்பதிவர்களிள் ஏற்கனவே சுயதொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் டேலண்ட்ஸை ஒருங்கினைத்து, ஒரு டீமை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்...

ப்ராஜக்ட் எடுப்பது, ரெவன்யூவை ஷேர் செய்வது, பல்வேறு விதமான டெக்னிக்கல், நான் டெக்னிக்கல் டேலண்ட்ஸ் ஒருங்கிணைப்பது போன்றவற்றை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள்...

- டேட்டா எண்ட்டரி
- விர்ச்சுவல் அஸிஸ்டண்ட்
- வெப்சைட் க்ரியேஷன், மெயிண்டெனன்ஸ்

போன்ற துறைகளிள் ஏராளமான ப்ராஜக்ட்ஸ் இருக்கின்றன...

வாருங்கள் - ஒன்றினைந்து சாதிப்போம்....!!!

பி.கு : என்னுடைய மின்னஞ்சல் ravi.antone@gmail.com

7 comments:

வடுவூர் குமார் said...

வாழ்க உங்கள் திருப்பணி.

இரா.சுகுமாரன் said...

நல்ல முயற்சி ரவி செய்யுங்கள்.

sivaakumar said...

நன்றாக போய்க்கொண்டிருந்த கட்டுரை திடீரென்று
நின்றுவிட்டதே. யாரேனும் speedbreak போட்டுவிட்டார்களா?

செந்தழல் ரவி said...

வடுவூர் குமார் said...
வாழ்க உங்கள் திருப்பணி.

10:04 PM

அண்ணே என்ன திருப்பணி அது இதுன்னு ? பூசாரி ரேஞ்சுக்கு கொண்டுபோயிட்டீங்க :))))

///நன்றாக போய்க்கொண்டிருந்த கட்டுரை திடீரென்று
நின்றுவிட்டதே. யாரேனும் speedbreak போட்டுவிட்டார்களா?///

இன்னைக்கு முடிச்சுடலாம் தலை.

///நல்ல முயற்சி ரவி செய்யுங்கள்.//

நன்றி இரா.சுகுமாரன் அவர்களே..

Anonymous said...

தாங்களின் முயற்சிக்கு எனது நல்வாழ்த்துக்கள்
My email. deepamtimes@gmail.com

Anonymous said...

தாங்களின் முயற்சிக்கு எனது நல்வாழ்த்துக்கள்
jaya kumar Tiruvannmalai
Deepamtimes@gmail.com

hotjob said...

very good plain i will send mail

pls check this blog

http://earn10000-programcode.blogspot.com/