தேடுதல் வேட்டை

Wednesday, February 27, 2008

ஜாவா பணியாளர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு!

உங்களுக்கு “ஜாவா” தெரியுமா?

இரண்டு ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் இருக்கிறதா?

உடனே உங்கள் Resumeஐ கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பிரகாசமான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்!

manjanatha.rr@kengroup.co.in

1 comment:

Yolks said...

நன்றி. அய்யனாரை மட்டுமே படித்துவிட்டு அடுத்த தளத்திற்குச் செல்வது வழக்கம். சற்றும் எதிர்பாரா வலைப்பூ தங்களது வேலை,கணினி தகவல்களோடு...
வாழ்த்துகள்.
நானும் புதிய செய்திகள் அறிந்தேன்..