தேடுதல் வேட்டை

Monday, April 30, 2007

IBM - தகவல் தொழில்நுட்ப பணியிடங்கள்

IBM நிறுவனம் பற்றி சொல்ல அதிகம் இல்லை என்றாலும் ஏசியா பசிபிக் மற்றும் ஐரோப்பிய ரீஜியனில் இந்த ஆண்டு அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி (Q1 - 2007 : 8 சதவீத லாபம் 1.8 பில்லியன் டாலர்கள்), அதன் க்ளோபல் சர்வீஸிங் டிவிஷனின் சிறப்பான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும்...

இந்தியாவில் உள்ள பதினான்கு நகரங்களில் தன்னுடைய அலுவலகங்களை அமைத்துள்ளது, கடைசீயாக அமைத்த இடம் கோவா...

தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் அத்துனை வகையான பணி இடங்களிலும் ஓப்பனிங் உள்ளது...

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் அனுபவம் தேவை...

ரெஸ்யூம்களை அப்லோட் செய்வதற்கான லிங்க் எனக்கு கொடுத்துள்ளனர் IBM HR's.

அதனால் ரெஸ்யூம்களை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

ravindran@lge.com or tedujobs@gmail.com

என்ன என்ன வகையான ஓப்பனிங்ஸ் இருக்கின்றன என்று பார்த்தால்...

Java / .Net / Testing / Lotus Notes / SAP / Oracle Apps / People Soft / Mainframe / Unix C / DW and Business Inteligence / Telecom / SCM / DBMS / SIEBEL / AS-400 / EAI and Middleware

சம்பளம் : மார்க்கெட்டில் உள்ளவகையில் வழங்கப்படும்..

உங்கள் தோழர் / தோழியரிடம் இந்த விஷயம் தெரியப்படுத்துங்கள்...

IBM - தகவல் தொழில்நுட்ப பணியிடங்கள்

IBM நிறுவனம் பற்றி சொல்ல அதிகம் இல்லை என்றாலும் ஏசியா பசிபிக் மற்றும் ஐரோப்பிய ரீஜியனில் இந்த ஆண்டு அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி (Q1 - 2007 : 8 சதவீத லாபம் 1.8 பில்லியன் டாலர்கள்), அதன் க்ளோபல் சர்வீஸிங் டிவிஷனின் சிறப்பான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும்...

இந்தியாவில் உள்ள பதினான்கு நகரங்களில் தன்னுடைய அலுவலகங்களை அமைத்துள்ளது, கடைசீயாக அமைத்த இடம் கோவா...

தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் அத்துனை வகையான பணி இடங்களிலும் ஓப்பனிங் உள்ளது...

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் அனுபவம் தேவை...

ரெஸ்யூம்களை அப்லோட் செய்வதற்கான லிங்க் எனக்கு கொடுத்துள்ளனர் IBM HR's. அதனால் ரெஸ்யூம்களை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

ravindran@lge.com or tedujobs@gmail.com

என்ன என்ன வகையான ஓப்பனிங்ஸ் இருக்கின்றன என்று பார்த்தால்...

Java / .Net / Testing / Lotus Notes / SAP / Oracle Apps / People Soft / Mainframe / Unix C / DW and Business Inteligence / Telecom / SCM / DBMS / SIEBEL / AS-400 / EAI and Middleware

சம்பளம் : மார்க்கெட்டில் உள்ளவகையில் வழங்கப்படும்.

உங்கள் தோழர் / தோழியரிடம் இந்த விஷயம் தெரியப்படுத்துங்கள்...







#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, April 26, 2007

IBM இந்தியா - அனைத்துவகை பணியிடங்கள்


IBM இந்தியா - அனைத்துவகை பணியிடங்கள்
ஐ.பி.எம். இந்தியா பல்வகை பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...கோவை உட்பட இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் இந்த மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வாக்கின் இண்டர்வியூக்களை நடத்துகிறது...


நேரடியாக வாக்கின்னில் கலந்துகொள்ளலாம்...நேரடியாக செல்லும்போது ரெஸ்யூம் மற்றும் 1 போட்டோ / தற்போதைய கம்பெனி பேஸிலிப் கொண்டு சென்றால் இன்னும் சிறப்பு...


இந்த வாக்கின்னில் கலந்துகொள்ளும்போது
Skill - Location - My Name ரெஸ்யூமில் போடவும்....
அதாவது
testing - Coimbatore - Ravindran Antonysamy
என்னுடைய நேம் சரியாக எழுதவும்...
மேலும் ரெஸ்யூமை என்னுடைய மின்னஞ்சலுக்கும் அனுப்பிடவும்...(ravi.antone@gmail.com)...........





























































































































Skill


Relevant
Exp (in yrs)


Saturday
28, April 2007


Sunday
29, April 2007


Satellite
Cities


IBM
Locations


IBM
Locations


JAVA,
J2EE


3


Chandigarh,
Coimbatore


Bangalore,
Pune, Chennai, Hyderabad, Mumbai,
Gurgaon


Bangalore, Pune, Mumbai,
Chennai, Hyderabad, Delhi


.NET


3


Chandigarh,
Coimbatore


Bangalore,
Mumbai, Kolkata, Gurgaon


Bangalore, Pune, Mumbai,
Chennai, Hyderabad, Delhi


AIS
& Architects


6



Bangalore,
Hyderabad



DBMS


2


Chandigarh


Chennai,
Kolkata


Chennai, Delhi


DW
& BI


2


Chandigarh


Chennai,
Kolkata


Chennai, Delhi


SIEBEL


2



Bangalore,
Chennai, Hyderabad


Bangalore,
Hydrabad


Oracle
Apps


4


Chandigarh,
Coimbatore


Mumbai,
Kolkata


Bangalore


Peoplesoft


4


Chandigarh


Mumbai


Bangalore,
Delhi


SAP


2


Chandigarh


Bangalore,
Pune, Chennai, Hyderabad, Mumbai, Gurgaon,
Kolkata


Bangalore,
Mumbai


SCM


2



Bangalore,
Hyderabad,
Pune



Telecom


3



Bangalore,
Pune, Gurgaon



Lotus
Notes


2



Bangalore


Delhi


Learning
Development


3



Bangalore,
Pune, Gurgaon


Bangalore


Portal


2



Pune, Hyderabad



AS/400


3



Bangalore,
Pune


Delhi


Mainframe


2


Coimbatore


Bangalore,
Pune, Chennai, Hyderabad


Bangalore,
Mumbai, Hyderabad, Delhi


Quality


3



Bangalore,
Gurgaon



Testing


4


Coimbatore


Bangalore,
Pune, Hyderabad


Mumbai


UNIX C
C++


2


Coimbatore


Bangalore, Pune, Chennai,
Hyderabad, Gurgaon, Kolkata


Bangalore,
Mumbai, Hyderabad








Skills



















Test






































Skill


Special
Skills


AIS &
Architecture


J2EE / General / Custom
Development Application Architects, Webmethods consultants, WBIICS
Designer, J2EE Designer, Project Managers


JAVA


J2EE developers & tech
leads with 5+ yrs of experience


DBMS


Oracle PL/SQL, Oracle DBAs,
Teradata & DB2 UDB


DW & BI


Business Object,
Informatica, Data Modellers, AB Initio, Ascential Datastage, Hyperion
Essbase


EAI &
MIDDLEWARE


All EAi & Middleware
developers, sr developers, team leads


AS/400


BPCS, SYNON,
COBOL/400, RPG/400


Mainframe


COBOL, Assembler, CICS, PL1,
DB2 DBA, IMS DB/DC, IDMS/ADSO, VAX/VMS, Adabas / Natural,
SAS


Portal


WPS, WCS, Documentum,
Filenet, Interwoven (Teamsite), WPC, Vignette


Oracle Apps


All Oracle Apps
professionals, RETEK professionals


Peoplesoft


All Peoplesoft
professionals


SAP


All SAP
professionals


SCM


SCM PLM, PROE
system admin, Solid Edge, TCEngg, Maximo (Oracle), Retek Testing,
RIB


Siebel


All Siebel
professionals


Telecom


All technical professionals
with Comms Billing / OSS / BSS / Ordering Provisioning,
telecom project managers


TESTING


Sr Test Specialist with
MVS(Mainframes)/ UNIX / Telecom (OSS/BSS)/ Network Testing (preferably
with HLR/HSS), Test Managers


Quality


Lead PQA, PQA,
SEPG


Learning
Development


Instructional Designers -
above 3 yrs of exp and Lead Instructional Designers - above 5 yrs of exp


Venue
Details:


















































Location


Venue



Bangalore


IBM, Embassy Golf Links Business Park, EGL-A / D Block, Off
Koramangala Ring
Rd
, Bangalore



Chennai


IBM Towers, 2nd Floor,
222,
TTK
Road
, Alwarpet, Chennai, Near Shankara
Hall



Hyderabad


IBM, Mindspace
Cyberabad, Building No 3., Survey No. 64, APIIC, Software layout, Next to
VSNL, Hitech City, Madhapur, Hyderabad



Kolkata


IBM BCS Building,plot
X1-7, Block - EP & GP, Salt Lake Electronics Complex, (Opp. GOLBSYN
campus), Kolkata



Gurgaon


IBM, DLF Silokhera, NH8,
Opposite 32nd Milestone, Gurgaon



New Delhi (Sunday, 29th
April)



Hyatt Regency Delhi, Bhikaiji Cama Place,
New Delhi

110066



Mumbai


IBM (BKC Office), The
IL&FS Financial Centre, 4th Floor, Plot C-22, "G" Block, Bandra Kurla
Complex, Bandra (E), Mumbai



Pune


IBM, Tech Park One
(TPO), Tower B, Off Airport Road, next to Don Bosco School, Yerwada,
Pune



Chandigarh


Hotel- President, 22 Madhya Marg, Sector-26, Chandigarh,(tele-0172-2791731)



Coimbatore


Hotel CAG
Pride,
312 Bharathiar
Road
, Gandhipuram(Near Old Bus Stand),
Coimbatore, tele:
0422-2527777

Wednesday, April 25, 2007

IELTS - ஆங்கில தேர்வு பற்றிய தகவல்கள்

IELTS என்பதன் விரிவாக்கம் International English Language Testing System என்பதாகும்...உலகமெங்கும் உள்ள வேலைவாய்ப்புகளை பெறும்போதும், கல்விக்கான விசா நடைமுறைகளின்போதும் (ஆஸ்திரேலியா / இங்கிலாந்து ) கட்டாயமாக கேட்கப்படும் தகுதி இந்த IELTS பாஸ்...

இது இணையவழி நடைபெறும் தேர்வு...ஆன்லைன் முறையில் கேள்விகளுக்கு பதில் அளித்து சர்டிபிக்கேஷனும் வரும் என்று அறிகிறேன்...

சென்னையில் நடைபெறும் தேர்வு பற்றிய விவரம் இந்த லிங்கில் உள்ளது...தேர்வுக்கட்டணம் 7500 என்று போட்டுள்ளார்கள்..(லொக்கேஷன் வழி பில்டர் செய்யவும்)

http://www.edufind.com/english/englishtests/cesc_test_login.cfm#cesc


மேலும் இந்த தளத்தில் IELTS பற்றிய அத்துனை விவரங்களையும் தந்துள்ளார்கள்...

http://www.aapress.com.au/ielts/english/links2.html


இந்த தேர்வை தொடுமுன் சில இணையத்தளங்களில் உள்ள மாதிரி தேர்வுகளை செய்து பார்த்துக்கொண்டால் நன்று...அதற்கான சுட்டிகளை (Links) கீழே கொடுத்துள்ளேன்...

http://english-zone.com/index.php

http://www.englishforum.com/00/

http://www.englishlearner.com/tests/test.html

http://www.smic.be/smic5022/



Best Wishes !!!




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, April 23, 2007

Elect / Mech இளம்பொறியாளர்கள் : AREVA

Elect / Mech இளம்பொறியாளர்கள் : AREVA

எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவினருக்கான இந்த ஓப்பனிங் பற்றிய மேல் விவரங்கள் இந்த லிங்கை க்ளிக் செய்தால் கிடைக்கும்..

http://walkin.wordpress.com/2007/04/21/fresh-electrical-mechanical-engineers-areva/

வாழ்த்துக்கள்...

சிஸ்கோ-NETWORK ADMIN- பெங்களூரு

சிஸ்கோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்களை இங்கே தந்துள்ளேன்...நெட்வொர்க்கிங் துறையில் CCNP போன்றதொரு சர்ட்டிபிக்கேஷன் விரும்பத்தக்கது...

CISCO SYSTEMS is now looking out for NETWORK ADMIN (CCNP CERTIFIED) any one paper

தொடர்புக்கு rahul@comcastsolutions.com

Total IT Experience: 2 + Yrs experience

Rahul Choudhary,
rahul@comcastsolutions.com
9845420013 (M), 25528890 (O), Extn. : 217

சிஸ்கோ-NETWORK ADMIN- பெங்களூரு

சிஸ்கோ நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்களை இங்கே தந்துள்ளேன்...நெட்வொர்க்கிங் துறையில் CCNP போன்றதொரு சர்ட்டிபிக்கேஷன் விரும்பத்தக்கது...

CISCO SYSTEMS is now looking out for NETWORK ADMIN (CCNP CERTIFIED) any one paper

தொடர்புக்கு rahul@comcastsolutions.com

Total IT Experience: 2 + Yrs experience

Rahul Choudhary,
rahul@comcastsolutions.com
9845420013 (M), 25528890 (O), Extn. : 217

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, April 19, 2007

EDS / TCS இளம்பொறியாளர் வாய்ப்புகள்

EDS / TCS இளம்பொறியாளர் வாய்ப்புகள்

பணி பெயர் : Information Programmer / Asscociate Software Engineer (Trainee)

எங்கே பணி: Bangalore, Chennai, Mumbai, Pune

தேவையான தகுதிகள்:
- Graduate 2006 / 2007 Passout (BE, BSC, MCA, BTech)
- Trained in Mainframes /Testing/ Java Programmes (Preferable)
- Any Additional Certificate from Training Institute .
- Good Communication Skill, Interpersonal Skill & Leadership Qualities.

தொடர்புகொள்ளவேண்டியது : Mr. Rohan Lad
மின்னஞ்சல் : jobsindia@eds.com
மேல்விவரத்துக்கு : www.edscareers.com

TCS தனது பி.பி.ஓ சேவைக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது

BPO WALK-IN INTERVIEWS @ TCS - FRESHERS

விவரம் : Walk-in Interviews @ TCS BPO - Velachery - Tech & Customer Support

அனுபவம்: 0 - 4 years

எங்கே: Chennai

பணி பற்றிய தகவல்கள்:
* Handling inbound and outbound calls.
* Query Resolution and providing Technical Support

தேவையான தகுதிகள்:
- Excellent Communication Skills
- Willingness to work in Night Shifts
- Excellent analytical and problem solving skills.
- Flair towards customer orientation
- Prior International Calling Experience will be an added advantage.
- Freshers can also apply.

தேதி : From 17-Apr-2007 to 21-Apr-2007 : From 12 Noon to 4:00 Pm

எங்கே: 165/1A Velachery Taramani 100 Feet Road, Velachery, Ch-42

குறிப்பு: All Positions are based out of Chennai.

ஈ.டி.எஸ் பணிக்கு அப்ளை செய்யவேண்டும்...டி.சி.எஸ் பணிக்கு நேரடியாக செல்ல வேண்டும்...இளம்பொறியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்...

Tuesday, April 17, 2007

HP-இளம்பொறியாளர்கள்

***Sorry for English***
Opening with HP

HP is a leading global provider of products, technologies, solutions and services to consumers and business. The company's offerings span IT infrastructure, personal computing and access devices, global services, and imaging and printing. Our 4 billion annual R&D investment fuels the invention of products, solutions and new technologies so we can better serve customers and enter new markets. We invent, engineer and deliver technology solutions that drive business value, create social value and improve the lives of our customers.

Designation Software Design Engineer (Entry Level)

Job Description

Software Engineers play key roles in multi-discipline teams working on new products and solutions. You'll be part of a team that designs, implements, tests, and validates software for networks, systems, applications, as well as IT service management of e-business, ensuring that users fully understand and optimize technology. You will also be involved in the selection, configuration, and integration of software development or support tools. Finally, you will also present software solutions and support customers in their use.

You will be involved in the design, development, maintenance, testing, and quality and performance assurance of system software products. You will make changes to system software to correct errors in the original implementation and create extensions to existing programs to add new features or performance improvements. Additionally, innovation is key as you will be involved in the design and development of major functional and performance enhancements for existing products and produce new software products and tools. You will review requirements, specifications, and designs to assure product quality.

Desired Profile

Education
Bachelor's (undergraduate), Master's (graduate), or Ph.D. (post graduate) degree in a technical discipline (e.g. Computer science, information technology, engineering, math, physics, etc.)

Experience in C++ in Unix environment.
Fiber Channel knowledge/concepts
OS knowledge/concepts Storage Domain experience
HPUX knowledge/experience

Experience 0 - 3

Location Bangalore

Copy and paste the below link to apply :

https://hp.taleo.net/servlets/CareerSection?art_ip_action=FlowDispatcher&ctx=1&flowTypeNo=13&pageSeq=2&art_servlet_language=en&reqNo=942731&csNo=2&media_id=1179


--------------------------------------------------------------------------------

Openings with Accenture

Team iDomain is a professionally managed enterprise providing services to SME's and Fortune 1000 Companies. We offer one time placement and contract staffing solutions in IT & IT enabled services, We are your domain partners. Recruiting is not just our business, it is our passion!

At Team iDomain, we strongly believe in teamwork, networking and building strong lasting relationships leading to a win-win situation for all our stakeholders. We strive to find the best talent, at the right time to help companies build their dream team.

Job Description

Immediate opening for B.Sc & BCA ( Comp.Science & IT) Grads passed in the year 2005 & 2006 with a Top Fortune Company!!! RUSH YOUR CVS!!

Desired Profile
-Must have passed out in the year 2005 & 2006.
-Must have +60%
-B.Sc & BCA ( Comp.Science & IT) Graduates only.

PLEASE NOTE: This opening is only for B.Sc & BCA ( Comp.Science & IT) Graduates passed in the 2005 & 2006 only

Email : freshers@teamidomain.com


--------------------------------------------------------------------------------

Opening for 2006 passouts

Company PRofile: Mastek Ltd. Is a global software solutions and integration services provider which designs, develops, integrates and maintains business applications to enable enterprise solve complex, mission-critical business problems.
On the Best Path: Our delivery processes have been certified at ISO 9001-2000, and assessed at SEI CMM Level 5 and P-CMM Level 3.
It figured among the 13 Indian firms to be listed in the Forbes Global List of 200 Best Small Companies in the World 2002, and has featured amongst the top Indian IT companies for Corporate Governance practices as per the Corporate Governance study conducted by Credit Lyonnais during the past four years.
Mastek Limited is one of the fastest growing companies among the major IT firms in India, with 3,000 employees and over 7,200 man-years of experience. It has executed over 1,000 projects worldwide.

Key Skills: Programming

Description: Recruitment of BE (CS/ IT/ Electronics/ E&TC)/MCA/ M Sc (CS/IT) Candidates (2006 Pass outs)at MASTEK LTD.

Position: Programmer Trainee
Job Location: Mumbai or Pune
Remuneration: Rs 2.73 lacs per Annum CTC

Eligibility criteria:
1. Educational Qualification: BE (Comp Sci/ IT/ Electronics/ E&TC), MCA, MSc(Comp Sci/ IT)
2. Candidates from 2006 batch pass out will be eligible to apply.
3. Min 60% in SSC, HSC, Degree.
4. Min 60% Aggregate of all semesters of Engg/ MCA/ M Sc (If your final year result is not declared, please mention the % of all other semesters & aggregate of that.)
5. Excellent verbal & written communication skills.
6. Candidate should be ready to work at Mumbai, Pune.

Selection Process:
1. Candidates will be shortlisted on the basis of resume. Shortlisted candidates will be intimated through email/ Tel. Regarding date & timing of the Aptitude Test to be attended at our Mumbai or Pune office. Aptitude test will be for 80 mins comprising of questions on Verbal ability, Mathematics, Reasoning & Logical Aptitude.
2. Candidates passing the aptitude test will be called for Technical & HR Interview.
3. On final selection candidates will be offered a permanent position at Mumbai or Pune. They will undergo Mastek sponsored technical training & then will be allocated to various software development projects.

How to Apply:
Candidates who fit into above mentioned eligibility criteria need to forward their word format resume to us strictly in following format-

Email Subject line:
Your Name_ Qualification_ University_ Aggregate %
For e.g.: Anish Vyas_ BE (CS)_ Mumbai Univ_ 65.8%

Please forward your resume to rcpune@mastek.com
Site: www.mastek.com

Word Format Resume should include following details:
A) Updated Tel No, email ID.
B) Yr of passing & percentage obtained in SSC, HSC, Degree, All semesters of Engg/ PG till date.
C) School & College Full name, Board/ University, Stream of study.
D) Work Exp, Project details, Extra curricular activities.

PN: 1. Resume forwarded with incomplete information will not be considered.
2. Those who have already attended the test or selection process in last 6 months need not apply again. Those who have attended before that need to undergo Aptitude test/ Selection process again.
3. Outstation candidates coming for selection process will be intimated beforehand regarding Test/ Interview dates. They will have to attend the same at their own expense.
4. Only shortlisted candidates will be called for Aptitude Test.

Note:Please Forward this e-mail to your friends with similar skills inviting them to apply for the Job Opening.

--------------------------------------------------------------------------------

Opening with Verizon

Verizon : As one of the world’s leading providers of high-growth communications services and the largest provider of wireline and wireless communications, Verizon is an exciting, high-energy career workplace.

Job Requirement We are looking for IT Graduates and post graduates who have scored more than 70% marks in, 10th Std, 12th Std , Engineering Degree

Candidate Profile 2006 and 2007 Freshers in Computer Science Engineering, Electrical and Electronics, Electronics & Communication, MSc Computer Science, MCA , M.Tech, B.Tech(Information Technology) can apply.

We offer a starting salary of 3 lakh per annum. However starting salary wll not be a constraint for the right candidate

Apply: http://202.144.108.139/verizon/













--------------------------------------------------------------------------------


--------------------------------------------------------------------------------


Oracle Opening

Oracle IDC, Hyderabad is looking for 2006 passed out freshers in BE/BTech/MCA only CSc or Electronix back ground who has consistent record of minimum 70% of aggregate through out the academics with good aptitude and communication skills. As an Associate QA engineer one will be a part of CRM/QA business unit and shall be working with closely integration testing team.

Experience: 0 - 1 years

Education: B.E/B.Tech
Job Location: Hyderabad

Key Skills: Good aptitude, Fair communication skills
Job Ref code: AQE

Apply Only if you are an Engineering Graduate

Log onto Monster.com and search for jobcode 3436010 and post your resume.

***Sorry for English***

மஸ்டெக் - இளம்பொறியாளர்கள் (2006)

Opening For 2006 Passouts @ Mastek Ltd..

என்ன பணி: Programming
முழு விவரம்: Recruitment of BE (CS/ IT/ Electronics/ E&TC)/MCA/ M Sc (CS/IT) Candidates (2006 Pass outs)at MASTEK LTD.
பணி: Programmer Trainee

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

http://www.zeronewo rld.com /jobs/?p=216



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, April 16, 2007

இங்கிலாந்து - நியூசிலாந்து பணி வாய்ப்புகள் (ஐ.டி / ஹெல்த் ஒர்க்கர்ஸ்)

வெளிநாடு பணிவாய்ப்புகள் (ஐ.டி மற்றும் ஹெல்த் ஒர்க்கர்ஸ்)

பணி பெயர்: VHDL Designers, Software Engineers, Team Leaders

நிறுவன பெயர்: Agility Group IT Recruitment Limited

அனுபவம்: 2+ Years

தகுதிகள்: VHDL, Embedded, FPGA, Hardware, TCP/IP, Networking, Appliances

எங்கே பணி: New Zealand

மின்னஞ்சலில் அப்ளை செய்ய: endace@agilitygroup.co.nz

சப்ஜெக்ட் லைனில் : Profile from TMI, India

தொடர்புக்கு தொலைபேசி எண்: 0064 9921 0340

குறிப்பு: இந்த நிறுவனம் விசா மற்றும் நியூசிலாந்து குடியேற்றம் தொடர்பான அத்துனை விவரங்களையும் கவனித்துக்கொள்ளும்

9880137527

ஹெல்த் ஒர்க்கர்ஸ் தேவை

பணி: Health workers

நிறுவனம்: Med Worth - Nigeria, West Africa

அனுபவம்: 2 - 15

தேவையான தகுதிகள்: Basic a diploma in any science related field for low level positions, you would however require higher qualifications for higher positions

எங்கே பணி: United Kingdom

மின்னஞ்சல் வழி அப்ளை செய்ய: Simon_Clark01@yahoo.co.uk

Contact number: +44 707 588 7980

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, April 13, 2007

வெரிசோன் / ஐ.பி.எம் / ரிலையன்ஸ் : டிப்ளமோ/இளம்பொறியாளர்கள்...

வெரிசோன் இளம்பொறியாளர்களை வரவேற்கிறது...

தகுதி:
Candiadates who are graduated in 2006 and will be graduating in 2007 from Electrical and Electronics, Electronics & communication, Computer Science Engineering, M.Sc(Computer Science), MCA, M.Tech and B.Tech(Information Technology) can apply !

குறிப்பு : 10, +2, மற்றும் அனைத்திலும் 70% எடுத்திருக்க வேண்டுமாம்..

இந்த லிங்க் கிளிக் செய்து அப்ளை செய்யவும்

http://merittrac.net/verizon/


ரிலையன்ஸ் இளம்பொறியாளர்களை வரவேற்பது பற்றிய தகவல்..

Reliance recruiting Graduate Engineer Trainee

பணி பற்றி:

Maintenance of Databases (uploads, new table creation etc.) for Postpaid and Prepaid subscribers for Fraud and Revenue Assurance.Run queries on these Databases for extracting relevant information.Coordinating with various departments for relevant data and resolution of observations.

தகுதி: 2006 Passouts & The candidate should have min 60 % marks throughout.

தேவையானவை:
Should have working knowledge of handling databases (uploads, downloads and data warehousing) and SQL queries.
Should be proficient in MS Excel and MS Access.Should have good analytical skills.

இந்த லிங்க் க்ளிக் செய்து அப்ளை செய்யவும்..

http://corp.naukri.com/mynaukri/mn_newminnernew.php?filename=190307000863


ஐ.பி.எம் பற்றிய அறிவிப்பு.. ( டெக்னிக்கல் சப்போர்ட் பொசிசன்கள்)

நிறுவனம்: IBM India Pvt Ltd

அனுபவம்: Freshers

தகுதி: Excellent Communication skills in English

எங்கே பணி: Bangalore & Hyderabad

ஆன்லைனில் அப்ளை செய்ய:

https://jobs3.netmedia1.com/cp/slimIN.jsp


தொடர்புக்கு: 0124-4136548

பணி பற்றிய மேல்விவரங்கள்:

We are looking for IT Helpdesk - Technical Support Professionals to be based at Bangalore & Hyderabad.

மேலும்:
It is a Help Desk profile where the incumbent is responsible to take the calls from our Client/Customers/Companies in UK/US/India troubleshooting the issues related to Server/Operating Systems/Hardware/Basic Networking problems.

It would be a night shift / 24 x 7 job.
It involves:

Remote Infrastructure Support Delivery,
Perform Problem-Cause Analysis,
Resolve Routine Customer Problem & Ability to Identify Opportunity & Implement Process Improvements.

தேவையான தகுதி:
Fresh Graduates / Diploma Holders passed out in 2006/ 2007
Excellent communication Skills
Fluency is English is must.

சரியான விவரங்கள்

1.Specify 'Fresher' in the keyword search box
2. Click the check Box ' Search all Job Categories'
3. Select 'Asia Pacific' region and Country as ' India'
4. Click on 'Search'
5. Select the Appropriate opening and Click on Apply Directly.

தொடர்புக்கு:
Rajeev Agarwala
Human Resources - WFM
IBM India Private Limited
Board: 91-124-2382424 Extn - 6548

குறிப்பு : ஐ.பி.எம் பணிக்கு டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்...தேவையானவர்களுக்கு தெரிவியுங்கள்

வாழ்த்துக்கள்...!!





#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, April 12, 2007

வேலைத் தேடுறீங்களா?

வேலைத் தேடுறீங்களா? உங்களுக்காக இங்கே ஒரு பதிவு.


நெடுநாளாக எழுத நினைத்த பதிவு, ரவி என்னை அவரின் இந்த க்ரூப் ப்ளாகில்
சேர சொன்னவுடனே எழுதியிருக்க வேண்டியது. முதலில் சாப்ட்வேர் கம்பெனிகளில் சேர என்ன என்ன செய்ய வேண்டும் , எப்படி எல்லாம் உங்களை தயார் படுத்த வேண்டும் என்பதை சொல்லி விடுகிறேன், அப்புறம் எப்படி வேலைத் தேட வேண்டும் என்று சொல்கிறேன்.(இதையே எத்தினி தபா எழுதுறீங்கன்னு கேட்குறீங்களா? இது வழக்காமானது போல இருக்காது, படிச்சு பாருங்க).


தமிழ் வலை மக்களே உங்கள் கருத்துக்களையும் ,என் தவறுகளையும்
சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


--------------**********--------------


1. வேலைத் தேடுறீங்களா?



நான் படித்த காலத்தில்(2001-2004) சாப்ட்வேர் கம்பெனிகளை பற்றிய அறிவு
எங்களுக்கு ரொம்பவே குறைவு.பிரபலமான ஒரு சில கம்பெனிகளை தவிர வேறு
கம்பெனிகளின் பெயர்கள் கூட தெரியாது.அப்போது வாய்ப்புகள் மிக குறைவு,
ஆன் கேம்பஸ் எனப் படும் தேர்வுகளும் புகழ் பெற்ற கல்லூரிகளில் மட்டுமே
நடைப்பெறும்.


அந்த மாதிரி வேறு காலேஜில் நடக்கும் ஆன் கேம்பஸ்(ஆப் கேம்பஸ்
எங்களுக்கு)தேர்வுகளில் வெளிக் கல்லூரிகளில் இருந்து மிகச் சொற்பமாகவே
மாணவர்களை தேர்வு செய்ய படுவார்கள்.


ஏனெனில் அந்த கல்லாரிகள் பெரும் செலவு செய்து கம்பெனிகளை தங்கள்
கல்லூரிக்கு அழைத்து வந்திருக்கும்.அவர்களுக்கே முன்னுரிமை,இதில் அந்த
கல்லூரிக்கு ஏற்கெனவே பிரபல சாப்ட்வேர் கம்பெனிகள் வந்திருந்தால்
இவர்கள் பொறாமையால் அந்த கல்லூரியிலிருந்து குறைவான மாணவர்களையே
எடுப்பர்.


அந்த கம்பெனிக்கும் , கல்லூரிக்கும் ஒரு உடன்படிக்கை இருக்கும். இதே
போல் தான் அண்ணா யுனிவர்சிட்டிக்கும் , மைக்ரோசாப்டுக்கும் உடன்படிக்கை
இருக்கிறது.

நகர புறங்களில் உள்ள கல்லூரியிலிருந்து மட்டும் மாண்வர்களை தேர்ந்தெடுக்கும் நிலை மாறி , இன்போசிஸ் போன்ற கம்பெனிகளின் முயற்சியால் எல்லா நகர , கிராமாங்களில் படிக்கும் மாணவர்களும் ஆப் கேம்பஸ் என்ற முறையில் தேர்ந்தெடுக்க படுகிறார்கள்.


அடுத்த வாரம்-கல்லூரியிலேயே உங்களை தயார் செய்தல்.

Wednesday, April 11, 2007

சிங்கப்பூர் நிரந்தர பணி வாய்ப்புகள்

சிங்கப்பூரில் இருக்கும் இண்வஸ்ட்மண்ட் பேங்க்கிங் நிறுவனத்தில் 100 க்கும் மேற்ப்பட்ட நிரந்தர பணி இடங்கள் உள்ளன...

கீழ்க்கண்ட இடங்களில் குறிப்பிட்ட தேதிகளில் இண்டர்வியூக்களை ITCAN நடத்துகிறது...

Mumbai (Apr. 20/21/22)
Delhi (Apr. 24/25/26)
Bangalore (Apr. 27/28/29/30)

என்ன என்ன டெக்னாலஜி தேவை என்ற விவரம் கீழே

Technology areas for most of the roles :
1) C++/VC++, Unix, TCP/IP, Oracle/Sybase/SQL, Multithreading, Sockets, STL, IPC
2) C#, .Net, Winforms, Webservices, SQL/Oracle/Sybase, NT, Unix
3) Excel VBA, Word VBA, SQL, VB, Winforms, Oracle/Sybase
4) Java, J2ee, Swings, OO, Unix, Oracle/Sybase
5) QA, Auotmation, QTP, Mercury center, HTML, VBA, SQL
6) Release manager, DB, Unix, Scripting
7) XML, XSLT, SQL, Oracle/Sybase

உங்கள் ரெஸ்யூமுடன் கீழ்க்கண்ட விவரங்களையும் இனைத்து உங்கள் ப்ரொபைலை அனுப்பவேண்டிய முகவரி

*vani@itcan.biz* with the below information:

1) Full name as per passport :
2) Passport number :
3) Top 3 skills :
4) No. of years of experience :
5) Contact numbers :
6) Availability :
7) Current package :
8) Expected package :
9) Location of interview venue :
10) Comfortable date and time :

மேல்விபரம் ஏதேனும் தேவை என்றால் என்னை மின்னஞ்சலில்(மட்டும்) தொடர்புகொள்ளுங்கள்...

வாழ்த்துக்கள்...







#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Tuesday, April 10, 2007

டிப்ளமோ படிச்சவங்களுக்கு விப்ரோவில் வேலை

இப்போது விப்ரோ நிறுவனம் தனது அதிகபட்ச ஆட்கள் தேவையை கருத்தில் கொண்டு டிப்ளமோ படித்தவர்களையும் தனது நிறுவனத்தில் இணைத்துக்கொள்கிறது...

தன்னுடைய TIS குழுமத்துக்கு (டெக்னாலஜி மற்றும் இன்ப்ராஸ்ரக்சர்) இந்த பணியார்களை தேர்வு செய்வதுடன் நிரந்தர விப்ரோ பணியாளர்களாகவும் இணைத்துக்கொள்கிறது..

Job code: 35880, Diploma Freshers, Project Engineer (டிப்ளமோ - எந்த ஸ்ட்ரீமாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் )

Job code 35879: M.Sc Freshers, Project Engineer( எம்.எஸ்ஸி எந்த ஸ்ட்ரீமாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்)

http://careers.wipro.com

என்னும் இணைய தளத்தில் Freshers செக்சனை பாருங்கள்..

விண்ணப்பிப்பவர்கள் 2007 ஆம் ஆண்டு படிப்பை முடிப்பவராக இருக்க வேண்டும்

பள்ளி மற்றும் டிப்ளமோவில் 60% க்கு அதிகமாகவோ இணையாகவோ மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி 20 / ஏப்ரல் / 2007

முதலில் எழுத்து தேர்வு வைக்கப்படும்.. அதில் தேறினால் நேர்முக தேர்வு. இவற்றின் அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள்...

டிப்ளமோ படிக்கும் மக்களிடம் சொல்லுங்கள்...வாழ்த்துக்கள் !!!!







#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

இளம்பொறியாளர் வாய்ப்புகள்

Top 100 Jobs @ Jobsassist.com
TCS recruits Software Trainee (New )

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10226


Verizon looking Fresh Engineering and IT Graduates

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10225


Davis Software Solutions Pvt. Ltd. - Jr. Developers

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10224


RadialSoft - Software Engineer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10223


Electronic Arts Mobile - Jr.Software Engineer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10222


Stream International Services Pvt Ltd. - Telecom Engineer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10221


Reliance Communications Ltd - shift lead

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10220


Hysis Technologies Pvt.Ltd - Trainee Flash Programmer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10219


I Media Private Limited - Junior Flash Programmer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10218


INFOCON SYSTEMS ( INDIA) PVT. LTD. -asp Developer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10217


KAYAKO INFOTECH LTD - PHP Developer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10216


EGB Systems and Solutions Private Limited - Web Researcher

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10215


Big Man Softwares - Freshers .net & java

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10214


Miracle Corporate - Software Project Trainee - VB.NET,ASP.NET, C#,SQL,CR

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10213


Prapan Solutions Pvt Ltd - Fresher J2EE 15 Positions

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10212


Websol - Testers -Freshers

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10211


Hanu Software Solutions - software engineer trainee

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10210


Blue Chip Computer - ERP Trainee

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10209


TECHPLUS MEDIA PVT LTD - Web Developer (ASP and .Net)

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10208


SOURIAU INDIA PVT. LTD. - IS Global Support Trainee

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10207


Impetus Technologies - Content Writer / Copy Writer/ Technical writer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10206


Compare Infobase Ltd. - BE/B.Tech Freshers

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10205


International Services Pvt Ltd. - Telecom Engineer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10204


Delphi Computech Pvt Ltd - Network Administrator

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10203


Meera InfoTech Pvt ltd - Software Engineer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10202


eMind Technologies - Trainee - Network Engineer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10201


Theekshan - C++ Programmer: HYDERABAD

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10200


CG VAK Software & Exports Ltd - MSOffice-Executive (Freshers)

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10199


Fresh Graduates(MBA( HR)/BSc/BCA/ MCA

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10198


URGENT REQUIREMENT FOR MBA/GRADUATE

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10197


Fresh MBAs

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10196


EXECUTIVE HR (Mumbai)

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10195


Business development executives&Managers/Relationsh ip Managers

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10194


CUSTOMER CARE EXECUTIVES CAREER AHEAD - Convergeon

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10193


Customer Service Executive/Sr. Customer Service Executive(UK Shift)

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10192


Opennings for 'CUSTOMER CARE' at DELL, Contact Mr.Pratik, 9885964065

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10191


Immediate openings in Captive BPO'S Call Centre

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10190


Customer Support - Non voice / International Call center

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10189


Fresh B.Com, B.A Graduates with Excellent communication Skills

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10188


Research Trainee

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10187


Marketing Executive - Soft or Home Furnishing/New Delhi

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10186


MARKETING TRAINEES

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10185


Marketing Executive

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10184


Junior Accountant

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10183


Accounts Assistants-4Nos. (Delhi) Immediate Interview and Placement

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10182


Finance Executives

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10181


Accounting Service Specialist

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10180


Officer Accounts & Excise, Ankleshwar (Ref-CH10)

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10179


Walk-In @ "IDEA MOBILE" : On 14 Apr 2007

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10178


PGETs - Larsen & Toubro Limited

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10177


"BEL" recruits FRESHERS, 276 Posts @ Multiple Locations :: Last Date - 10 Apr 2007

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10176


ASP Developer - INFOCON SYSTEMS ( INDIA) PVT. LTD.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10175


Programmers - Mastek Limited

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10174


Freshers - Alliance Telecom Pvt. Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10173


Sysbiz Technologies - Tech Lead/ Sr. Java Programmer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10172


Sysbiz Technologies -

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10171


Software developer - Trans Quest

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10170


HTML Programmer - Compare Infobase Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10169


Jr.Java Developers - Sumeru Soft Pvt Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10168


Opportunity for Graduates who want to reach heights in SEO....

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10167


Web Researcher - EGB Systems and Solutions Private Limited

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10166


PHP Developer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10165


SAP ABAP Freshers - Delphi Computech Pvt Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10164


Trainee SEO - Compare Infobase Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10163


Web Programmer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10162


Software Engineer/ Sr. Software Engineer - S M Macario Software

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10161


Software Project Trainee - VB.NET,ASP.NET, C#,SQL,CR

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10160


Web Developer (ASP and .Net) - TECHPLUS MEDIA PVT LTD

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10159


C/C++ Developer-Fresher

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10158


Software Engineer

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10157


ERP Trainee - Blue Chip Computer Consultants Pvt Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10156


MSOffice-Executive (Freshers) - CG VAK Software & Exports Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10155


J2ME PORTING DEVELOPER

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10154


Testers -Freshers

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10153


Full time Faculty(J2ee) - High Technologies Solutions

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10152


Marketing Executives-P3 Technologies

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10151


Sales Trainees- freshers-Sybor Solutions Pvt Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10150


CSR Bancassurance -Bajaj Allianz General Insurance Co. Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10149


Associates - e-Nxt Financials Pvt Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10148


Telecaller -ISPL

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10147


Accounts Executive (B.Com / M.Com)-DRH Logistics

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10146


Finance Professional (ICWA)-Nagarro Software Pvt.Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10145


Accounts Officer -Technofab Engineering Limited

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10144


Chartered Accountant -Brihan Maharashtra Steel Industries Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10143


RESEARCH EXECUTIVE -Altos Advisory Services Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10142


Accounts/Collection Executive-Associate Support Company of DIL Internet Limited

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10141


Assistant Accounts -J. B. Chemicals & Pharmaceuticals Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10140


Marketing Executives-STI Apparel Automation (P) Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10139


Research Trainee-Cactus Communications Pvt. Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10138


Marketing Executive-Varsha Enterprises

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10137


Research Executive -C MARC INDIA PRIVATE LIMITED

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10136


Counsellor -The Chopras

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10135


Opennings for 'CUSTOMER CARE' at DELl--Dell International Services

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10134


Customer Service Executive/Sr. Customer Service Executive-Intelenet Global

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10133


Operations Executive-Netedge Computing Solutions Pvt. Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10132


Tele Sales Executives -One Touch Solutions Pvt Ltd

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10131


Technical Support Executive -KAYAKO INFOTECH LTD

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10130


Technical Support Executive -KAYAKO INFOTECH LTD

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10129


"QUINNOX" : Off-Campus for BE/B.Tech Freshers

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10128


Freshers - Alliance Telecom Pvt. Ltd.

http://www.jobsassist.com/jobs/JobDescription.asp?JobId=10127


கார்த்திக் பிரபுவுக்கு நன்றி....வாழ்த்துக்கள் அனைவருக்கும்

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################