தேடுதல் வேட்டை

Wednesday, April 04, 2007

elf / கேப்ஜெமினி வாய்ப்புகள்

ELF நிறுவனம் தன்னுடைய டெவலப்மெண்ட் செண்டரை பெங்களூரு Outter Ring ரோடில் அமைத்துள்ளது...

தன்னுடைய நிறுவனத்துக்கு தேவையான மென்பொருள்களை தயாரிப்பது நோக்கம்...

டெஸ்டின்/டெவலப்மெண்ட் ஆகிய துறைகளிலும் ஈ.ஆர்.பி, சேப் மற்றும் பல துறைகளிலும் பணியார்களை தேர்ந்தெடுக்கிறது...

அனுபவம் : 0 - 10 ஆண்டுகள்

இங்கே ப்ரொபைல் அனுப்புக : productdevelopment@elf.com

***********************************************

பெங்களூருவில் அமைந்துள்ள கேப்ஜெமினி நிறுவனத்தில் பல்வகை தகவல் தொழில் நுட்ப பணிகளுக்கு பணியாளர்கள் தேவையாம்...தகவல் தொழில் நுட்பத்தில் இருக்கும் அத்துனை தொழிநுட்ப துறைகளிலும் பணியாளர்களை அள்ளுகிறார்கள்..

அனுபவம் : 0 - 10 ஆண்டுகள்

இங்கே மேல்விவரம் தெரிந்து கொள்க :
http://www.capgemini.com/careers/


*************************************************
கன்ஸல்டண்ட் ஒருவரிடம் இருந்து கார்த்திக் பிரபுவுக்கு வந்த மின்னஞ்சலில் இந்த பணியிடங்கள் இருந்தன...

0 - 1 year of Experience in Core Java. (Only regular PG or UG,no B.com and B.A)
2 - 3 years of Experience in QA.
0 -1 year of Experience in MBA Finance. (Only regular PG,no B.E).
3+ years of experience in JAVA,J2EE.

இங்கே உங்கள் ப்ரொபைலை அனுப்புக : estherd@cashedge.com

**************************************************

No comments: