தேடுதல் வேட்டை

Wednesday, April 11, 2007

சிங்கப்பூர் நிரந்தர பணி வாய்ப்புகள்

சிங்கப்பூரில் இருக்கும் இண்வஸ்ட்மண்ட் பேங்க்கிங் நிறுவனத்தில் 100 க்கும் மேற்ப்பட்ட நிரந்தர பணி இடங்கள் உள்ளன...

கீழ்க்கண்ட இடங்களில் குறிப்பிட்ட தேதிகளில் இண்டர்வியூக்களை ITCAN நடத்துகிறது...

Mumbai (Apr. 20/21/22)
Delhi (Apr. 24/25/26)
Bangalore (Apr. 27/28/29/30)

என்ன என்ன டெக்னாலஜி தேவை என்ற விவரம் கீழே

Technology areas for most of the roles :
1) C++/VC++, Unix, TCP/IP, Oracle/Sybase/SQL, Multithreading, Sockets, STL, IPC
2) C#, .Net, Winforms, Webservices, SQL/Oracle/Sybase, NT, Unix
3) Excel VBA, Word VBA, SQL, VB, Winforms, Oracle/Sybase
4) Java, J2ee, Swings, OO, Unix, Oracle/Sybase
5) QA, Auotmation, QTP, Mercury center, HTML, VBA, SQL
6) Release manager, DB, Unix, Scripting
7) XML, XSLT, SQL, Oracle/Sybase

உங்கள் ரெஸ்யூமுடன் கீழ்க்கண்ட விவரங்களையும் இனைத்து உங்கள் ப்ரொபைலை அனுப்பவேண்டிய முகவரி

*vani@itcan.biz* with the below information:

1) Full name as per passport :
2) Passport number :
3) Top 3 skills :
4) No. of years of experience :
5) Contact numbers :
6) Availability :
7) Current package :
8) Expected package :
9) Location of interview venue :
10) Comfortable date and time :

மேல்விபரம் ஏதேனும் தேவை என்றால் என்னை மின்னஞ்சலில்(மட்டும்) தொடர்புகொள்ளுங்கள்...

வாழ்த்துக்கள்...#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

6 comments:

Anonymous said...

Dear Ravi,

Are there any specific experience level? I have 8 years of experience working as a Tech lead.

Mohan

Anonymous said...

3 - 8 என்று தான் சொன்னார் இளா...நீங்க இந்த இ-மெயில் ஐ.டிக்கு ப்ரொபைல் அனுப்பிட்டு, இந்த குறிப்பிட்டவங்களுக்கு போனும் பண்ணுங்க

kulo said...

can you please give me the opp. for nursing jobs in canada and other engl. speaking countries. Should i wait for 3 years to get PR under skilled worker visa? Do you know any reliable agencies in this regard. thank you

Anonymous said...

how much is the reneumeration?(evlo theerum?)

somberi said...

evlo thearum???

Anonymous said...

evlo thearum?(how much will we be paid?)