தேடுதல் வேட்டை

Monday, April 30, 2007

IBM - தகவல் தொழில்நுட்ப பணியிடங்கள்

IBM நிறுவனம் பற்றி சொல்ல அதிகம் இல்லை என்றாலும் ஏசியா பசிபிக் மற்றும் ஐரோப்பிய ரீஜியனில் இந்த ஆண்டு அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி (Q1 - 2007 : 8 சதவீத லாபம் 1.8 பில்லியன் டாலர்கள்), அதன் க்ளோபல் சர்வீஸிங் டிவிஷனின் சிறப்பான வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும்...

இந்தியாவில் உள்ள பதினான்கு நகரங்களில் தன்னுடைய அலுவலகங்களை அமைத்துள்ளது, கடைசீயாக அமைத்த இடம் கோவா...

தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கும் அத்துனை வகையான பணி இடங்களிலும் ஓப்பனிங் உள்ளது...

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் அனுபவம் தேவை...

ரெஸ்யூம்களை அப்லோட் செய்வதற்கான லிங்க் எனக்கு கொடுத்துள்ளனர் IBM HR's. அதனால் ரெஸ்யூம்களை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

ravindran@lge.com or tedujobs@gmail.com

என்ன என்ன வகையான ஓப்பனிங்ஸ் இருக்கின்றன என்று பார்த்தால்...

Java / .Net / Testing / Lotus Notes / SAP / Oracle Apps / People Soft / Mainframe / Unix C / DW and Business Inteligence / Telecom / SCM / DBMS / SIEBEL / AS-400 / EAI and Middleware

சம்பளம் : மார்க்கெட்டில் உள்ளவகையில் வழங்கப்படும்.

உங்கள் தோழர் / தோழியரிடம் இந்த விஷயம் தெரியப்படுத்துங்கள்...







#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

1 comment:

வடுவூர் குமார் said...

திரு செநதழல் ரவி
எங்கள் ஃப்பிளாட்டில் உள்ள ஒருவர் "மகேஷ்" கேட்டதின் அடிப்படையில் உங்கள் வலைப்பக்கத்தையும்,மின்னஞ்சல் முகவரியும் கொடுத்துள்ளேன்.முடிந்தால் உதவுங்கள்.