தேடுதல் வேட்டை

Wednesday, April 25, 2007

IELTS - ஆங்கில தேர்வு பற்றிய தகவல்கள்

IELTS என்பதன் விரிவாக்கம் International English Language Testing System என்பதாகும்...உலகமெங்கும் உள்ள வேலைவாய்ப்புகளை பெறும்போதும், கல்விக்கான விசா நடைமுறைகளின்போதும் (ஆஸ்திரேலியா / இங்கிலாந்து ) கட்டாயமாக கேட்கப்படும் தகுதி இந்த IELTS பாஸ்...

இது இணையவழி நடைபெறும் தேர்வு...ஆன்லைன் முறையில் கேள்விகளுக்கு பதில் அளித்து சர்டிபிக்கேஷனும் வரும் என்று அறிகிறேன்...

சென்னையில் நடைபெறும் தேர்வு பற்றிய விவரம் இந்த லிங்கில் உள்ளது...தேர்வுக்கட்டணம் 7500 என்று போட்டுள்ளார்கள்..(லொக்கேஷன் வழி பில்டர் செய்யவும்)

http://www.edufind.com/english/englishtests/cesc_test_login.cfm#cesc


மேலும் இந்த தளத்தில் IELTS பற்றிய அத்துனை விவரங்களையும் தந்துள்ளார்கள்...

http://www.aapress.com.au/ielts/english/links2.html


இந்த தேர்வை தொடுமுன் சில இணையத்தளங்களில் உள்ள மாதிரி தேர்வுகளை செய்து பார்த்துக்கொண்டால் நன்று...அதற்கான சுட்டிகளை (Links) கீழே கொடுத்துள்ளேன்...

http://english-zone.com/index.php

http://www.englishforum.com/00/

http://www.englishlearner.com/tests/test.html

http://www.smic.be/smic5022/Best Wishes !!!
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

No comments: