தேடுதல் வேட்டை

Tuesday, April 10, 2007

டிப்ளமோ படிச்சவங்களுக்கு விப்ரோவில் வேலை

இப்போது விப்ரோ நிறுவனம் தனது அதிகபட்ச ஆட்கள் தேவையை கருத்தில் கொண்டு டிப்ளமோ படித்தவர்களையும் தனது நிறுவனத்தில் இணைத்துக்கொள்கிறது...

தன்னுடைய TIS குழுமத்துக்கு (டெக்னாலஜி மற்றும் இன்ப்ராஸ்ரக்சர்) இந்த பணியார்களை தேர்வு செய்வதுடன் நிரந்தர விப்ரோ பணியாளர்களாகவும் இணைத்துக்கொள்கிறது..

Job code: 35880, Diploma Freshers, Project Engineer (டிப்ளமோ - எந்த ஸ்ட்ரீமாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் )

Job code 35879: M.Sc Freshers, Project Engineer( எம்.எஸ்ஸி எந்த ஸ்ட்ரீமாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்)

http://careers.wipro.com

என்னும் இணைய தளத்தில் Freshers செக்சனை பாருங்கள்..

விண்ணப்பிப்பவர்கள் 2007 ஆம் ஆண்டு படிப்பை முடிப்பவராக இருக்க வேண்டும்

பள்ளி மற்றும் டிப்ளமோவில் 60% க்கு அதிகமாகவோ இணையாகவோ மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி 20 / ஏப்ரல் / 2007

முதலில் எழுத்து தேர்வு வைக்கப்படும்.. அதில் தேறினால் நேர்முக தேர்வு. இவற்றின் அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள்...

டிப்ளமோ படிக்கும் மக்களிடம் சொல்லுங்கள்...வாழ்த்துக்கள் !!!!







#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

No comments: