தேடுதல் வேட்டை

Thursday, April 19, 2007

EDS / TCS இளம்பொறியாளர் வாய்ப்புகள்

EDS / TCS இளம்பொறியாளர் வாய்ப்புகள்

பணி பெயர் : Information Programmer / Asscociate Software Engineer (Trainee)

எங்கே பணி: Bangalore, Chennai, Mumbai, Pune

தேவையான தகுதிகள்:
- Graduate 2006 / 2007 Passout (BE, BSC, MCA, BTech)
- Trained in Mainframes /Testing/ Java Programmes (Preferable)
- Any Additional Certificate from Training Institute .
- Good Communication Skill, Interpersonal Skill & Leadership Qualities.

தொடர்புகொள்ளவேண்டியது : Mr. Rohan Lad
மின்னஞ்சல் : jobsindia@eds.com
மேல்விவரத்துக்கு : www.edscareers.com

TCS தனது பி.பி.ஓ சேவைக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது

BPO WALK-IN INTERVIEWS @ TCS - FRESHERS

விவரம் : Walk-in Interviews @ TCS BPO - Velachery - Tech & Customer Support

அனுபவம்: 0 - 4 years

எங்கே: Chennai

பணி பற்றிய தகவல்கள்:
* Handling inbound and outbound calls.
* Query Resolution and providing Technical Support

தேவையான தகுதிகள்:
- Excellent Communication Skills
- Willingness to work in Night Shifts
- Excellent analytical and problem solving skills.
- Flair towards customer orientation
- Prior International Calling Experience will be an added advantage.
- Freshers can also apply.

தேதி : From 17-Apr-2007 to 21-Apr-2007 : From 12 Noon to 4:00 Pm

எங்கே: 165/1A Velachery Taramani 100 Feet Road, Velachery, Ch-42

குறிப்பு: All Positions are based out of Chennai.

ஈ.டி.எஸ் பணிக்கு அப்ளை செய்யவேண்டும்...டி.சி.எஸ் பணிக்கு நேரடியாக செல்ல வேண்டும்...இளம்பொறியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்...

No comments: