தேடுதல் வேட்டை

Monday, February 05, 2007

2005/2006 M.Sc/B.Sc/BCA விப்ரோ அழைக்கிறது

Msc / Bsc / BCA முடித்தவர்களை விப்ரோ தனது Technology Infrastructure Services குழுவுக்கு அழைக்கிறது..முன்பு எம்.எஸ்.ஸி மட்டும் வெளியாகி இருந்தது..இப்போது மீண்டும் அனைத்து பொறியாளர் பிரிவினரையும் அழைக்கிறார்கள்...ஜாப் கோடு மாறி அப்ளை செய்யவேண்டும்...அப்ளை செய்ய கடைசி தேதி வருகிற பிப்ரவரி 10....

MSC முடித்தவர்களுக்கு Job Code : 35879 மற்றும் 35880 - பணி பெயர் : Technical Support Engg - TIS


பணி பற்றிய குறிப்பு...

The selected candidates will be working in the field of IT Infrastructure Management after training given by Technology Infrastructure Support (TIS) division.

என்ன என்ன பணிகளை நாம் மேற்க்கொள்ள வேண்டும் ?

* Call Monitoring,
* Product Support
* Willingness to work in IT Infrastructure,
* Readiness to work in shifts,
* Location mobility and flexibility,
* Good communication skills
* Command Centre activities

கல்வித்தகுதி:

BCA / BSc / M.Sc (முழுநேரமாக, Full time ல் படித்திருக்க வேண்டும்), 2005 & 2006 Passouts only

குறைந்தபட்ச மதிப்பெண்கள்

60% aggregate in 10th, 12th, Graduation and M.Sc

முன் அனுபவம் : தேவையில்லை

பணியாளர்கள் எந்த குழுவுக்கு தேவை:

Technology Infrastructure Support (TIS) இந்த குழுவை பற்றி மேலும் அறிய இங்கே தொடவும்


எங்கே பணி:

Bangalore / Hyderabad/ Chennai/ Pune/ Kolkata

அப்ளை செய்ய கடைசி தேதி : 10th Feb 2007 ( இந்த மாதம் )

எப்படி அப்ளை செய்வது :


Candidates, who fulfill the above eligibility criteria, can apply Online under the
Fresher Section at http://careers.wipro.com/Fresherprogram (இங்கே க்ளிக்)

பிறகு ?

Short listed candidates will be intimated through email about the Test Date and Venue

எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....

2 comments:

தமிழ்க்குழு said...

http://www.freewebs.com ல் இலவச வெப்தளத்தை எவ்வாரு உருவாக்குவது எப்படி?,

உருவாக்கி வெப்தளத்தில் கூகிள் அட்சென்ஸை இணைத்துக்கொள்ளவது எப்படி?

நன்றி.

தமிழ்க்குழு said...

http://www.freewebs.com ல் இலவச வெப்தளத்தை எவ்வாரு உருவாக்குவது எப்படி?,

உருவாக்கி வெப்தளத்தில் கூகிள் அட்சென்ஸை இணைத்துக்கொள்ளவது எப்படி?

நன்றி.