தேடுதல் வேட்டை

Wednesday, February 21, 2007

இளம்பொறியாளர்கள் - Bally Tech

பேல்லே ஸிஸ்டம்ஸ் (ballytech) Freshers ரெக்ரூட்மெண்ட் அறிவித்துள்ளது...கீழ்க்கண்ட ஏதாவது ஒரு துறையில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டுமாம்..

Dotnet
QA - டெஸ்டிங்
Iseries
C++
Mapics
Cognos

ரெஸ்யூமை அனுப்பவேண்டிய முகவரி : emp_ref@ballytech.com

சப்ஜெக்ட் லைனில் : Ref by Kamalakannan, Kanapathy (EMP Id : 118 ) என்று எழுதவும். விவரம் தந்த கமலக்கண்ணனுக்கு நன்றி...!!! வாழ்த்துக்கள் மற்றவர்களுக்கு...!!!

No comments: