தேடுதல் வேட்டை

Wednesday, February 14, 2007

இளம்பொறியாளர்கள் - ANR SOFTWARE / ALTAMERICS IN USA

இளம்பொறியாளர்கள் - ANR SOFTWARE / ALTAMERICS IN USA

ANR SOFTWARE / ALTAMERICS IN USA இந்த நிறுவனம் BE/B-Tech/MCA/BCA/Bsc முடித்த கணிணி துறையை சேர்ந்த இளம்பொறியாளர்களை வரவேற்கிறது....

எங்கே பணி : நோய்டா, உ.பி

பணி பற்றி :

• Manage customer issues taking changing priorities and SLA into consideration.
• To provide IT services to Customers/Users department
• Project Management over the Entire SDLC up to implementation.
• Take ownership for, and respond to client escalations as appropriate.
• Assist in driving overall infrastructure initiatives.
• Be an example and a technical resource to the team.
• Develop project proposals.
• Resolve issues in a timely manner.

தேவையான தகுதிகள்

Strong leadership skills
Strength in meeting objectives
High IQ level.
Ownership Oriented.
SQL database query experience required.

எவ்வாறு அப்ளை செய்வது

jobsindia@altametrics.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ப்ரொபைலை தட்டிவிடுங்க

நிறுவனம் பற்றி மேலும் அறிய : www.Altametrics.com

வாழ்த்துக்கள்...!!!

No comments: