தேடுதல் வேட்டை

Thursday, February 01, 2007

GE ஹெல்த்கேர் - மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் எஞ்சினீயர்ஸ்

ஜி.இ (ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ்) ஹெல்த்கேர் பிரிவு, உற்பத்தி / தயாரிப்பு துறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. இந்த பிரிவு பெங்களூரில் இயங்குகிறது. Supply chain , Production , Vendor development ( Global Sourcing ) manufacturing Quality , Materials , Process Quality போன்ற துறைகளில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்று இருந்தால் விண்ணப்பிக்கலாம்...சென்னை போல் அல்லாமல் சிறந்த சம்பளம் வழங்கப்படும் ( ஐ.டி துறைக்கு இணையானது)...

பணி பற்றிய விவரங்கள் அப்லோட் செய்துள்ளேன்...இங்கே க்ளிக்குங்கள்

இந்த பணிகளுக்கு இப்போதைக்கு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியான ரெஸ்யூம்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி ashritha.rai@ge.com

சப்ஜெக்ட் லைனில் " Ref: By Ravi/Navjot" என்று எழுதி அனுப்பவும்.வாழ்த்துக்கள்..

No comments: