தேடுதல் வேட்டை

Tuesday, February 13, 2007

2004,2005,2006 இளம்பொறியாளர்கள் : நல்லதொரு வாய்ப்பு

பெயரை வெளியிடவேண்டாம் என்று சொல்லும் ஒரு எம்.என்.ஸி நிறுவனம், தன்னுடைய நிறுவனத்துக்கு ட்ரெய்னீக்களாக 2006 - பி.இ அல்லது எம்.சி.ஏ முடித்த பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...

* 2006 பாஸ் அவுட்
* கணிப்பொறி / தொலை தொடர்பு / EEE
* அனுபவம் தேவையில்லை

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2.25 வருட சம்பளமாக வழங்கப்படும்...

பணிக்கான ஆபர் லெட்டரை வாங்கியவுடன் ஒரு மாத சம்பளத்தை இந்த பணியை ஏற்பாடு செய்யும் கண்சல்டண்ஸிக்கு வழங்குவது அவர்கள் போடும் கண்டிஷன்.

அதனை ஏற்பவர்கள் princimba@gmail.com or jobs_recent07@yahoo.com என்ற முகவரிக்கு தனிமடலில் தொடர்புகொண்டு மேல் விவரம் அறியவும்.

டிஸ்கி : நிறுவனம் பற்றி நான் அறிவேன். சிறந்த நிறுவனம். கன்ஸல்டன்ஸியுடன் அவர்களது ஒப்பந்தம் பற்றி குறைவான தகவல்கள் தான் எனக்கு தரப்பட்டுள்ளன.

ஆகவே,

உங்களது கையில் நிறுவனத்தின் ஆபர் லெட்டரை பெற்றவுடன் மட்டுமே பேசிய தொகையை தரவும்...

வாழ்த்துக்கள்...!!!!!

வழிப்போக்கனுக்கான பின் குறிப்பு : எல்லா ஸ்ட்ரீமும் எம்.எஸ்.ஸி / எம்.ஸி.ஏ அனைத்தும் தங்களது ப்ரொபைலை அனுப்பலாம்...

நன்பனுக்கான பின் குறிப்பு : நிறுவனம் பற்றியோ, பணி பற்றியோ எந்தவித அச்சமும் வேண்டாம், சிறந்த நிறுவனம், நல்லதொரு பணி...

2 comments:

Anonymous said...

Ravi,

Kindly give link to the "Testing" article.

Regards,
Balu

MeenaArun said...

Dear Mr.Ravi,can u give the consultancy address pls, b'cos my brother despertly needs a job,but he had lost his confidence and if u want to have a look of his cv u can c it at shanmugamsarav.googlepages.com.We (our family) don't know what to do.be cause of his wrong decision he is working for a very less salary.he doesn't want to disturb others also.this measure what iam taking alsois without his knowlege only.iam a regular reader of your blogand i thought of asking u this favour.

can u send the address to my email id tomeenu@gmail.com and i request you to not to publish this msg pls.

thanks
mrs.meenaarun