தேடுதல் வேட்டை

Monday, February 12, 2007

அக்ஸென்ஸர் நிறுவன வாய்ப்புகள்

அக்ஸென்ஸர் நிறுவன வாய்ப்புகள்

அக்ஸென்ஸர் நிறுவனத்தின் இரண்டு ப்ஸினஸ் யூனிட்கள் பல பணி வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அனைத்து பணி வாய்ப்புகளுக்கும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் தேவை என்றும் தெரிவித்துள்ளது.

ஈவில்ஷேரில் அப்லோட் செய்யப்பட்டு உங்கள் பார்வைக்காக இங்கே வைக்கப்பட்டுள்ளது. (http://www.evilshare.com/877271ee-0b34-102a-b2ec-00a0c993e9d6)

சப்ஜெக்ட் லைனில் தெளிவான விவரங்களை அளித்து, மின்னஞ்சலுக்கு உள்ளேயும் தெளிவான விவரங்களை அளித்து உங்களது தகுதிச்சீட்டினை அனுப்பவேண்டிய முகவரி

gokulakannan.kannan@accenture.com

வாழ்த்துக்கள் !!!

No comments: