தேவையான பணி வகைகளை இமேஜாக அப்லோட் செய்து இருக்கிறேன். அதன்மேல் க்ளிக் செய்து மேல் விவரம் பெறச்சொல்லுங்க...
எங்கே நடைபெறுகிறது ::
நடைபெறும் இடத்துக்கு நேரடியாக செல்வது சிறப்பு..
பிப்ரவரி மூன்றாம் தேதி (சனிக்கிழமை இந்த நேரடி நேர்முக தேர்வுகள் நடைபெறுகின்றன...)
எங்கே எங்கே நடைபெறுகின்றது என்பதை டேபிள் பார்மெட்டில் போட்டிருக்கின்றேன்...
வாழ்த்துக்கள்..
Bangalore | IBM,Embassy Golf Links Business Park, EGL-A / D Block, Off Koramangala Ring Rd, Bangalore |
Chennai | IBM Towers, IIIrd Floor, 222 TTK Road , Alwarpet, Chennai |
Hyderabad | IBM, Mindspace Cyberabad, Building No 3., Survey No. 64, APIIC, Software layout, Next to VSNL, Hitechcity, Madhapur, Hyderabad |
Kolkata | IBM BCS Building, X1, Block - EP & GP, Salt Lake Electronics Complex, (Opp. GOLBSYN campus), Kolkata |
Gurgaon | IBM, DLF Silokhera, NH8, Opposite 32nd Milestone, Gurgaon |
Mumbai | IBM (BKC Office), The IL&FS Financial Centre, 4th Floor, Plot C-22, "G" Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai |
Pune | IBM, Tech Park One(TPO), Tower B, Off Airport Road, Next To Don Bosco School, Yerwade, Pune |
Bhubaneswar | Hotel Swosti Plaza, P-1, Jaydev Vihar, Bhubaneswar -751001, Tele: 0674-2301936 to 40 |
Chandigarh (4th Feb, Sun) | Hotel Shivalik View, Sector-17, Chandigarh, Tele: 0172- 2700001/4672222 |
No comments:
Post a Comment