தேடுதல் வேட்டை

Thursday, February 22, 2007

HCL - சென்னை - தகவல் தொழில்நுட்பம்

சென்னை ஹச்.சி.எல் நிறுவன தகவல் தொழில்நுட்ப பிரிவில், இந்த பிரிவில் எத்தனை பணியிடங்கள் உள்ளதோ அத்தனை வகைகளிலும் வாய்ப்புகள் உள்ளது....நிறுவனத்தை பற்றி நான் சொல்லவேண்டியது எதுவும் இல்லை...சிறந்த செயல்பாடுகள்...நன்பர்களுக்கு சொல்லுங்கள்...!!

இந்த இடத்தில் க்ளிக்...மேல் விவரம் அறிய....வாழ்த்துக்கள்...

No comments: