தேடுதல் வேட்டை

Monday, April 02, 2007

இன்போஸிஸ் - வாய்ப்புகள் (அனுபவம் இருப்பவர்கள் / இளம்பொறியாளர்கள்)

இன்போஸிஸ் பி.பி.ஓ பெங்களூரில் பலரை தேர்வு செய்துகொண்டிருக்கிறது...2005 / 2006 காலத்தில் படித்து முடித்து, இன்னும் சரியான ஓப்பனிங்ஸ் கிடைக்காதவர்களும், 2007 கேம்பஸ் இல்லாத கல்லூரிகளில் முடித்து வெளிவந்தவர்களுக்கும் இது ஒரு சிறப்பான வாய்ப்பு...

இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளே நுழைந்தால் இன்னொரு வாய்ப்பு உள்ளது..இன்போஸிஸின் மற்ற டிவிஷன்கள் இங்கிருந்து ரெக்ரூட் செய்வதாக அறிகிறேன்..இது kind of Back door entry போலத்தான்...

எக்ஸ்பீரியன்ஸ் மக்களுக்கும் சிறப்பான ஓப்பனிங்ஸ் இருக்கு...அது பற்றிய விவரங்கள்..

http://www.infosys.com/bpo/careers/openings.asp


யாரை தொடர்புகொள்வது...

Sandeep Joshi
Bangalore , India
Email 1 : Sandeep_Joshi04@infosys.com
Email 2 : bpo_careers@infosys.com

இளம்பொறியாளர்கள் இரண்டு முகவரிகளுக்கும் தங்களது ரெஸ்யூமை அனுப்பவும்...

சம்பள விவரம் : அனுபவம் உள்ளவர்களுக்கு IT இண்டஸ்ட்ரியில் என்ன சம்பளமோ, அதே சம்பளம்...இளம்பொறியாளர்களுக்கு 14 முதல் 16 ஆயிரம் ( மாதம்).

வாழ்த்துக்கள்....!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

1 comment:

Anonymous said...

thanks ravi.