தேடுதல் வேட்டை

Wednesday, January 31, 2007

DCI - பல்வகை பணிகள் ( for Freshers also)

டி.சி.ஐ நிறுவனத்தில் பல்வகை பணிகள் பற்றியதான அறிவிப்பு கிடைத்துள்ளது...நிறுவனம் சென்னையில் உள்ளது...நிறுவன இணைய தளம் காண இங்கே தொடுங்கள்...

இனி பணிகள் பற்றி...:

ASP. Net, PHP Programmer, System Administrator, Trainee System Admin (இது இளம் பொறியாளர்களுக்கான வாய்ப்பு),

Head - Quality Assurance ( டெஸ்ட் லீடர்), டெஸ்ட் எஞ்சினீயர்கள்,

Content Developer (collection and collation of information, editing and copywriting) - அனுபவம் தேவையில்லையாம் இந்த பணிக்கு அதனால் இளம் பொறியாளர்கள் விண்ணப்பிக்கலாம், Executive - Marketing ( அனுபவம் தேவையில்லை),

Secretary (Should be proficient in Telephone Etiquettes, Documentation, Letter Drafting, Calls handling and MS Office) - அனுபவம் தேவையில்லை,

Assistant Manager –Accounts (Should be proficient in Sales Tax, TDS and other Accounting & Financial activities of the company) ( இரண்டு முதல் நான்கு ஆண்டு அனுபவம் தேவையாம்)

Accounts Executive ( அனுபவம் தேவையில்லை, ஒரு ஆண்டு அனுபவம் சிறப்பு, டேலி (Tally) தெரிந்திருந்தால் சிறப்பு..

Executive – HR ( ஆறுமாதம் முதல் ஒரு ஆண்டு வரை அனுபவம் இருந்தால் சிறப்பு..) (Candidate should be a MSW / MBA with analytical thinking ability and excellent communication skills.).

உங்களை / நன்பரை பற்றிய விவரங்களை joe.francis@dci.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்...

வாழ்த்துக்கள்....!!!!

No comments: