தேடுதல் வேட்டை

Thursday, March 01, 2007

ஏர்டெல் கோவை - பீல்டு ஆபீசர்கள்

பணி பெயர்: Field Sales Officers [Direct Sales]

நிறுவனம்: Bharti Comtel Limited [ஏர்டெல்லின் துணை நிறுவனம்]

அனுபவம்: குறைந்தது ஆறு மாதம் - படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

கண்டிப்பாக தேவை: தமிழும் ஆங்கிலமும்

பணி எங்கே:

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில்

மின்னஞ்சலில் உங்கள் புரொபைலை அனுப்ப: sathya.iyer@airtel.in

சப்ஜெக்ட் லைனில்: TMI / RAVI(LG)

தொடர்புக்கு தொலைபேசி எண்: 0422-4356899 ( மிக அவசியமாக இருந்தால் மட்டும் அழைக்கவும்)

வாழ்த்துக்கள் !!!!

1 comment:

Anonymous said...

мне кажется: восхитительно... а82ч