ஒரு எம்.என்.சி நிறுவனத்துக்கு தேவை. இப்பவே வேலைக்கான உத்தரவை வழங்க என்னுடைய நன்பர் தயார். ( நிறுவனம் : FIRST American, Bangalore). உங்களுக்கு தெரிந்தவர் வீட்டு பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தால் உடனே என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளவும்...
பெயர் : செந்தழல் ரவி
எண் : 98805 97061.
இந்த ரெக்ரூட்மண்ட் முடிந்தது...நாலு பேரை கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் இருந்து எடுத்தாச்சு.....வாழ்த்துக்கள்...
4 comments:
i am passed out student can i apply for this job
இல்லைப்பா. இது கண்டிப்பாக பைனல் இயர் பசங்களுக்கு மட்டும்தான்.
செந்தழல் ரவி
Hi Ravi, Is there any restriction for place of studying? Because one of my junior is studying MCA final year in Madurai. Shall I forward your number to him?
அய்யோ அப்படி எல்லாம் கிடையாது...பேசிக்கிட்டிருக்க நேரத்தில போன் நெம்பர கொடுத்து ப்ரொபைல அனுப்ப சொல்லுங்க. நேரம் ரொம்ப முக்கியம்...
Post a Comment