தேடுதல் வேட்டை

Wednesday, March 14, 2007

ஹெச்.சி.எல் சென்னை - இளம்பொறியாளர்கள்!

நெட்வொர்க்கிங் துறையில் நல்ல அறிவும், நல்ல ஆங்கில அறிவும் உள்ளதா..முன் அனுபவம் தேவையில்லை...HCL நிறுவனம் அழைக்கிறது...

பணியிடங்கள்: 100+

எங்கே பணி: சென்னை.

கல்வித்தகுதி: Any Graduation (Only 2005, 2006 to 2007 batch)

உங்களது அப்டேட்டட் ரெஸ்யூமை அனுப்பவும். பிறந்த வருடம் / தேதி குறிப்பிடவும்.


இந்த லிங்க் சென்று அப்டேட் செய்யவும்.

1 comment:

Anonymous said...

link is here...

please click