தேடுதல் வேட்டை

Sunday, March 04, 2007

இளம்பொறியாளர்கள் - IBM, BANGALORE

WDC நிறுவனம் இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுத்து சிபெல் (SIEBEL) ட்ரெயினிங் கொடுத்து ஐ.பி.எம் நிறுவனத்தில் பணியில் சேர்க்கிறது.

எங்கே ட்ரெயினிங்: Bangalore

அனுபவம்: Fresh College Hires (0 -12 months exp.)

கல்வித்தகுதி:

BE/ BTech/ MTech (Pref. CS/CE/IT), MCA with 65% compulsory
Excellent Communication Skills

தேர்வு முறை: Written Test followed by Group Discussion.

எப்படி அப்ளை செய்வது: siebeljobs@wdc.in

நிறுவனத்தின் இணையதளம் காண இங்கே க்ளிக்...

வாழ்த்துக்கள் !!!

No comments: