தேடுதல் வேட்டை

Thursday, March 22, 2007

கூகுள் இளம்பொறியாளர்களை அழைக்கிறது

கல்வித்தகுதி : BE/MCA/Msc.

 

இண்டர்வியூ முறை : டெலெபோனிக். தொலைபேசியில் அழைக்கவேண்டும். அப்படியே இண்டர்வியூக்கள் நடக்கும். ஷார்ட்லிஸ்ட் செய்யப்படால் அழைக்கப்படுவீர்கள்...

 

If you are eligibile, call any of the numbers today or tomorrow (21st or 22nd March) to showcase your talent. Shortlisted Candidates will be invited for a test

 

Hyderabad :  040 - 66976666

 

Bangalore :  080 -  66929300

 

Time :  Between 7.30 AM & 6.00 PM

 

if you are not able to call, email your resume to jobs-hyderabad@ google.com with subject line

 

"Software Engineer, Internal Applications - Hyderabad / Bangalore"

 

வாழ்த்துக்கள்...!!!!!!!

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

4 comments:

Hari said...

which year of passed out's?

Anonymous said...

2006 / 2007 Passouts

SP.VR. சுப்பையா said...

தனிமடல்
-------------------
பார்வைக்கு மட்டும் : பதிப்பதற்கல்ல!
-------------------
வலைப் பதிவில் குழுக்களாகச் சேர்ந்து சிறப்பான பதிவுகளைத்
தந்து கொண்டிருக்கும் 18 குழுக்களைப் பற்றிய தொகுப்புச் செய்தியை
இன்று "வலைச்சரம்' இதழில் பதிவிட்டுள்ளேன்

படித்து உங்கள் எண்ணத்தைச் சொல்ல வேண்டுகிறேன்
அன்புடன்
SP.VR.Subbiah
சுட்டி:
http://blogintamil.blogspot.com/2007/03/blog-post_6323.html

லிவிங் ஸ்மைல் said...

உங்களது வாலை வாய்ப்புச் சேவை வெகுவாக பாராட்டுகிறேன். நான் கம்ப்யூட்டரில் புலி (பூனையும்) கிடையாது. எனவே, எனக்கு சென்னையில் ஏதேனும் கிளெரிக்கல் வேலை வாய்ப்பு கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


இளங்கலை கணிணி.., முதுகலை பயன்பாட்டு மொழியியல் படித்துள்ளேன். 1 1/2 வருட அனுபவம் உள்ளது...

முயற்சி செய்வீர்கள் என்றால் எனது ரெஸூயுமை தங்களுக்கு தனி மெயிலில் அனுப்புகிறேன்.

மெயில் அய்டி மறக்காமல் தரவும்.

நன்றி!!