தேடுதல் வேட்டை

Sunday, January 07, 2007

HCL - இளம்பொறியாளர்கள்: அருமையான வாய்ப்பு !!

ஹச்.சி.எல் மின்னனு ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் குழு ( R&D Team) சென்னையில் இளம்பொறியாளர்களை தேர்ந்தெடுக்கவிருக்கிறது...இது ஒரு அருமையான வாய்ப்பு...

தகுதியுடையோர் யார்:

• BE / B.Tech in E.C.E or C.S only.
• No Part time / Distance Education.
• Consistent Academy score of 70 % and above (SSLC Onwards )
• Should not have attended HCL selection Process in last six months.

ரெஸ்யூம் அனுப்பவேண்டிய முகவரி : sarav@hcl.in மற்றும் lalith.k@hcl.in

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இரண்டு கட்டமாக தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்...06.01.2007 [Saturday - முடிந்துவிட்டது ] & 13 .01.2007 [ Saturday ] ஆகிய இரண்டு நாட்கள்...கால் லெட்டர் அனுப்பப்படும்...

இதற்க்கு ரெஸ்யூமுடன் ஹெச்.சி.எல் பார்மெட் இணைத்து அனுப்ப வேண்டும்...அந்த பார்மெட் இங்கே இணைத்துள்ளேன்....தரவிறக்கம் (Download) செய்து பயன்படுத்தவேண்டும்...நினைவிருக்கட்டும், நீங்கள் இரண்டு கோப்புகளை அனுப்பவேண்டும்..ஒன்று உங்கள் ரெஸ்யூம்...மற்றது உங்கள் தகவல்களை ஹெச்.சி.எல். பார்மெட்டில்....பைலை சுருக்கி (Zip) அனுப்பாதீர்...தனித்தனியாக அட்டாச்மெண்ட் ஆக இணைத்து, சப்ஜெக்ட் லைனில் உங்கள் பெயர், எந்த ஆண்டு பாஸ் அவுட் என்ற தகவல் எழுதி தெளிவாக அனுப்பவேண்டும்...

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள், இந்த வாய்ப்பு ஒரு அருமையான வாய்ப்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...வாழ்த்துக்கள்.....

<இந்த வாய்ப்பு 13 ஆம் தேதியும் இருப்பதால் இதனை மிள் ஆக்கம் செய்கிறேன் >

No comments: