தேடுதல் வேட்டை

Tuesday, January 23, 2007

1 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா ( ஜாவா/C,C++)

சென்னையில் உள்ள Aversan நிறுவனம் ஒரு வருட எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஜாவா மற்றும் சி.சி++ எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க விழைகிறது...

எம்பிடட் குரூப்

C, C++, MICRECONTROLLERS பற்றிய அறிவு, கல்வித்தகுதி BE, B.TECH (ECE,CSE,EEE), MCA, MSc (Computer Science, IT) , குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம்....


ஜாவா

JAVA தெரிந்திருக்கவேண்டும்... கல்வித்தகுதி BE, B.TECH (ECE,CSE,EEE), MCA,MSc (Computer Science, IT), குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அனுபவம்..


* ஜூனியர் சாப்ட்வேர் எஞ்சினீயர்கள் தேவையாம்...
* சம்பளம் பர்பார்மென்ஸை பொறுத்து வேறுபடும்..மூன்று லட்சம் வருட சம்பளம் கண்டிபாக எதிர்பார்க்கலாம்..

எங்கே ரெஸ்யூம் அனுப்பலாம் : hr_india@aversan.com

நிறுவன இணைய முகவரிகள் www.aversan.com. www.aversan.in

உங்கள் நன்பர்களுக்கு இந்த செய்தி சொல்லுங்கள்...வாழ்த்துக்கள்...

1 comment:

செந்தழல் ரவி said...

நாளைக்கு தி ஹிண்டுல அட்வர்டைஸ்மண்ட் வரும் இந்த ஓப்பனிங் பற்றி. பிறகு போட்டி அதிகமாகும். அனுப்புறதா இருந்தா இப்போதே அனுப்பவும்..