தேடுதல் வேட்டை

Tuesday, January 09, 2007

சென்னை : கோவன்ஸிஸ் ( .Net / Java / SAP/Oracle Apps/PS)

சென்னையில் இருக்கும் கோவன்ஸிஸ் நிறுவனம் அதிக அளவில் கீழ்க்கண்ட பணி இடங்களை நிரப்பத்துடிக்கிறது..ஒன்று முதல் 10+ வரையிலான அனுபவம் உள்ளவர்களை அவர்களது அனுபவத்துக்கு தக்கவாறான பணி இடத்துக்கு தேர்வு செய்வார்கள்..

* Peoplesoft professional
* SAP Professional
* .NET Architects
* Java Architects
* Oracle Apps professionals

என்னுடைய தோழி HR துறையில் இருக்கிறார்..தகவல்களை நேரடியாக அவரது முகவரிக்கே அனுப்புவது பலன் அளிக்கும்...

அவரது முகவரி:

Deepa Srinivasan
Human Resources
Covansys - Chennai
DP: 22628080 Extn:6146
HP:9841407543

மின்னஞ்சல் : SDeepa@covansys.com

சப்ஜெக்ட் லைனில் "Ravi" என்று எழுதி அனுப்பினால் உடனடியாக பரிசீலிப்பார்...உங்களை பற்றிய தகவல் அனுப்பும்போது,

என்ன துறை :
தற்போதைய நிறுவனம்:
அனுபவம் எவ்வளவு :
இப்போதைய சம்பளம் :
விரும்பும் சம்பளம் :
பாஸ்போர்ட் : உள்ளது/இல்லை

என்று உள்ளே விவரமாக குறிப்பிட்டால் அவருக்கு மிக வசதியாக இருக்கும்....( இதெல்லாம் தமிழ்ல எழுதி அனுப்பிடாதீங்க, ஆங்கிலம், ஆங்கிலம்...)

வாழ்த்துக்கள்...!!!!!!!!!!

1 comment:

சீனு said...

ஹூம்! என் கம்பேனியில ரெக்ரூட் பன்னுறத, இங்க வந்து தான் நானே தெரிஞ்சிக்கிறேன் :(