தேடுதல் வேட்டை

Monday, January 08, 2007

Accenture WALK IN : இளம்பொறியாளர்கள் : சேலத்தில் !!!!

சேலத்தில் அக்ஸென்சர் நிறுவனத்திற்க்கான வாக்-இன் இண்டர்வியூவை நடத்தும் பணியை ஏற்றிருப்பது Omniscent Global Solutions...

கல்வித்தகுதி: BSc (CS / IT) / BCA 2007 passing outs.

தேவையான தகுதி: Students should have 60% or more marks in Degree.

எங்கே:

விவேகானந்தா பெண்கள் கல்லூரி,
இளையாம்பாளையம், திருச்செங்கோடு தாலுகா, நாமக்கல் மாவட்டம். 637205 தமிழகம்.

தேதி: 10th & 11th of January,2007

தேர்வு முறை:

Aptitude Test / Group Discussion /Technical Round / HR Round
The results will be announced in the same day.

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:

mail your queries to omniscentglobal@gmail.com
அல்லது
தொலைபேசி : 044-42229693 / 9940237773

குறிப்பு: The Candidates are requested to carry 3 copies of resume , 2 passport size photographs and photo ID with photo copies of academics mark sheets

1 comment:

செந்தழல் ரவி said...

சேலத்துக்காரங்க இந்த பதிவை காப்பி செய்து ரெண்டு மூணு காலேஜில் ஒட்டினா நல்லாருக்கு என்று நினைத்தேன்...அதனால் ஒரு நன்பனை சேலத்துக்கு நாளை அனுப்பபோகிறேன்...சேலத்துக்கு பக்கத்தில் யாராவது பதிவர் இருக்கீங்களா ?