தேடுதல் வேட்டை

Monday, January 29, 2007

ஐ.கேட் - BSC / MSC / BCA -2006 - 2007: இளம்பொறியாளர்கள்

ஐகேட் இளம்பொறியாளர்களை அழைக்கிறது...பி.எஸ்.ஸி / எம்.எஸ்.ஸி மற்றும் பி.ஸி.ஏ 2007 - 2008 ஆம் ஆண்டில் நிறைவு செய்பவர்களை தேர்ந்தெடுக்க கடைவிரித்துள்ளது...வருகிற பிப்ரவரி மூன்று மற்றும் நாலாம் தேதிகளில் இந்த தேர்வுகளை வேல் டெக் (ஆவடி ரோட்டில் உள்ளாது) கல்லூரியில் வைத்துள்ளது...மிகவும் அருமையான வாய்ப்பு...உங்கள் உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்....மேல்விவரத்துக்கு கீழேயுள்ள படத்தை க்ளிக் செய்து பாருங்கள்...இந்த செய்தியை தந்த ஐநாட்டிக்ஸ் ஹரிக்கு நன்றி, மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...!!!!!

No comments: