தேடுதல் வேட்டை

Tuesday, January 16, 2007

HTMT,எப்போ வேனாலும் வாங்க, எல்லா நாளும் வாக்கின்

பெங்களூர் ஓசூர் ரோட்டில் இருக்கும் HTMT நிறுவனம் ஹிந்துஜா குழுமத்தால் நடத்தப்படும் பி.பி.ஓ மற்றும் கால்செண்டர் நிறுவனம்...மென்பொருள் தயாரிப்பிலும் இருக்கிறார்கள்...பல்வகைப்பணிகளுக்கு எப்போதும் ஆட்கள் தேவை உள்ள நிறுவனம்...

ஷாப்பிங் மால்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிளும் தங்கள் நிறுவனத்துக்கான ஆட்கள் சேர்க்கும் ஸ்டால்களை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள்...

அவர்களது நிறுவன இணைய தளத்தில் கீழ்வரும் பணிகள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்...மேலும் careers@htmt.soft.net என்ற மின்னஞலுக்கு உங்கள் புரொபைலை அனுப்புமாறும் கோரிக்கை வைத்துள்ளார்கள்...


Program Manger - Operations
Head - Operations
Assistant Manager - Operations
Transition Manager
Head Delivery
Business Analyst
Data Analyst – MIS & Reports
Customer Care Executive (Voice - Semi Technical)
Customer Care Executive (Voice - Semi Technical)
Customer Care Executive (Voice - Medical Billing)
Assistant Claim Processing Executives (Data Processing)

எனக்கு தெரிந்த சில இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்...ஆங்கில அறிவு சிறப்பானதாக இருந்தால் பணிவாய்ப்பை அளிப்பதாக சொல்கிறார்கள்...

உடனடியாக வேலை வேண்டும் என்பவர்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா ? ஒரு சி.வியை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு நேரடியாக இந்த அலுவலகத்துக்கே செல்வதுதான்...

முகவரி :

HTMT Ltd.
HTMT House
614, Vajpayee Nagar,
Bommanahalli, Hosur Road,
Bangalore - 560 068 INDIA

தொலைபேசி எண் : 91-80-5732620/50...

உங்கள் தகவல்களடங்கிய மடலை careers@htmt.soft.net என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்...!!!

வாழ்த்துக்கள் !!!!

No comments: