தேடுதல் வேட்டை

Thursday, January 25, 2007

TTK ஹெல்த்கேர் - பல்வகைப்பணிகள்...

டி.டி.கே ஹெல்த்கேர் நிறுவனம் அதிவேகமாக வளர்ச்சியடையும் அருமையான நிறுவனம்...இந்தியாவில் மிக அதிகமான மெடிக்ளைம்களை வழங்கும் நிறுவனம்...ஏப்ரல் 2002 இல் ஆரம்பிக்கப்படும்போது இந்த நிறுவனம் இப்படி ஒரு அபார வளர்ச்சியடைந்து இந்தியாவெங்கும் கிளைபரப்பும் என்று யாரும் கணித்திருக்கமாட்டார்கள்...அந்த நிறுவனம் தனது சென்னை கிளைக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது...

பணி : Executive-Accounts பணி சென்னையில்(5 பணிவாய்ப்புகள்)

தகுதி : Graduate B.com/M.com with 0-2 years (அனுபவம் இல்லைன்னாலும் பரவால்லையாம்)

என்ன எதிர்பார்க்கிறார்கள் உங்களிடம் :

1. நல்ல ஆங்கில அறிவு - spoken and written
2. எக்ஸெல் ( MS-EXCEL) உருப்புடியா தெரிஞ்சுருக்கனும்...மேக்ரோவில் திறமை இருக்கனும்
3. Bank reconciliation statement & Accounts function (தமிழ்ல எழுத முடியலை)

*********************************************************

பணி : Executive -Claims at Chennai (10 பணிவாய்ப்புகள்)

கல்வித்தகுதி : இளங்கலை (Graduate) - Sceince, Paramedic, Nursing, Pharmacy or BPT with 0-2 yr work experience

எதிர்பார்ப்புகள்:

1. நல்ல ஆங்கில அறிவு - spoken and written
2. கொஞ்சமாவது கணிப்பொறி அறிவு

*********************************************************

பணி : Executive -MIS at Chennai (5 பணிவாய்ப்புகள்)

கல்வித்தகுதி : இளங்கலை Graduate in Commerce and Science (preferably B.Sc in Mathematics அல்லது BCA)

எதிர்பார்ப்புகள்:

1. நல்ல ஆங்கில அறிவு - spoken and written
2. எக்ஸல் மேக்ரோவில் அறிவு ( MS-Excel Macros)

***********************************************************


பணி : Executive -கஸ்டமர் சர்வீஸ் at Chennai (10 பணிவாய்ப்புகள்)

கல்வித்தகுதி : இளங்கலை Graduate in Commerce and Science (preferably B.Sc in Mathematics அல்லது BCA)

எதிர்பார்ப்புகள்:

1. நல்ல ஆங்கில அறிவு - spoken and written
2. எக்ஸல் மேக்ரோவில் அறிவு ( MS-Excel Macros)

************************************************************

பணி : உதவி மேலாளர் ( 1 வாய்ப்பு )

முதுகலை படிப்புடன் 5 முதல் 7 ஆண்டுகள் மருத்துவம் / அது சார்ந்த துறைகளில் பணியாற்றியிருப்பின் விரும்பத்தக்கது..

தேவையான தகுதிகள்:

1. ஒரு குழுவை வழிநடத்தும் தகுதி
2. நல்ல ஆங்கில அறிவு
3. எக்ஸெல் பற்றிய அறிவு
4. Bills payable, vendor management, bank reconciliation, credit control, age analysis, MIS reports போன்றவற்றில் அனுபவம்
5. வயது 35 க்கு மிகாமல்

********************************************************

Team Leader பணிவாய்ப்புகள் -Enrolment மற்றும் Customer Service ( மொத்தம் இரண்டு)

முதுகலை படிப்புடன் மூன்று அல்லது ஐந்து ஆண்டு அனுபவம்.

தேவையான தகுதிகள்:

1. Ability to handle operational issues Logistics/Credit cards
2. குழுவை வழிநடத்தும் தகுதி
3. நல்ல கணினி மற்றும் ஆங்கில அறிவு.

********************************************************

இதை தவிர ஒரு செக்கரெட்டரி பணிவாய்ப்பும் சென்னையில் உள்ளது.

*********************************************************
சம்பளம் : பேச்சுவார்த்தைக்குட்பட்டது ( கடைசீயாக பெற்றதை விட அதிகம் பெறலாம்)
பணி இடம் : தி.நகர்

தொடர்புகொள்ள மின்னஞ்சல் : princimba@gmail.com

முகவரி :
Princitta.R,
HR Executive,
TTK Health care services,
L2,Anmol Palani,No.88,
G.N.Chetty Road,
T.Nager,
Chennai-17

மின்னஞ்சல் அனுப்பும்போதோ / நேரடியாக செல்லும்போதோ / தொலைபேசியில் (தனிக்கைசெய்யப்பட்டது - தேவையானவர்கள் என்னிடம் தொடர்புகொண்டு கேட்கவும்) : "தமிழ்மணம் - ரவி" ( Thamizmanam - Ravi ) என்று ரெபர் செய்யவும்..

வாழ்த்துக்கள்...

No comments: