தேடுதல் வேட்டை

Thursday, January 18, 2007

CTS - Freshers (இளம்பொறியாளர்கள்) 2005/2006 !!!!
சி.டி.எஸ் நிறுவனத்திடமிருந்து மிக அருமையான வாய்ப்பு....கொத்துக்கொத்தாக அள்ளும் சி.டி.எஸ் இந்தமுறையும் களத்தில் இறங்கியுள்ளது...BE/MCA/MSC எந்த ஸ்ட்ரீமாக இருந்தாலும் அப்பியர் ஆகலாம்...

தேர்ந்தெடுக்கும் முறை, ஆப்டி டெஸ்டும், இண்டர்வியூவும்...

உங்களை நீங்கள் இங்கே சென்று பிரஷர்ஸ் என்ற லிங்கில் ரெஜிஸ்டர் செய்துகொள்ளுங்க...

கடைசி தேதி : 25 ஜனவரி 2007. விரைந்து செயல்படுங்க...!!!!! வெற்றி நிச்சயம்...!!!!

குறிப்பு : முன்பே ரெஜிஸ்டர் செய்தவர்கள் அல்லது கடந்த ஒன்பது மாதத்தில் சி.டி.எஸ் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் அழைக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்...

1 comment:

Anonymous said...

Pleaes post information about opportunities for functional consultants. My friends brother did some oracle financials and SAP functional course and needs advice.

nanri