தேடுதல் வேட்டை

Tuesday, January 16, 2007

இளம்பொறியாளர்கள் - PERSISTENT : புனே நேரடித்தேர்வு

இளம்பொறியாளர்களுக்கான நேர்முக நேரடி தேர்வை, PERSISTENT பூனேவில் வருகிற 20 / 21 ( சனி மற்றும் ஞாயிறு அன்று நடத்துகிறது)

தகுதி:
BE/Btech/Mtech/MS (IT/CS/E&TC/Electronics) குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்கள், நல்ல ஆங்கில அறிவு அவசியம்..

குறிப்பு:

உங்களால் நேர்முக தேர்வில் கலந்துகொள்ள இயலவில்லை எனில் உங்களை பற்றி விவரக்கோப்பை (ரெஸ்யூம்) freshers2007@persistent.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தகுதியான நேரத்தில் அழைப்பார்கள்..

எங்கே:

402, Bageerth Building, Senapati Road, Pune - 411016

தேர்வு நாள்: 20th Jan 2007
நேர்முகம் : 21st Jan 2007

வாழ்த்துக்கள் !!!!!!

No comments: