தேடுதல் வேட்டை

Tuesday, January 23, 2007

J2EE/.Net - 2 வருட அனுபவம் - ZYLOG - H1B யூ.எஸ்

ஸைலாக் நிறுவனம் தனது யூ.எஸ் கிளைக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. எல்.1 விசா ஸ்பான்ஸர் செய்து யூ.எஸ் அழைத்துசெல்கிறார்கள்..கீழ்க்கண்ட பணிகளுக்கான ரெஸ்யூமை அனுப்பினால் அழைப்பார்கள் / பரிசீலிப்பார்கள்...

பணி : Sr. Developers - SQL Server (2 Openings)

SQL Server Development with 3+ years Exp.

பணி : Sr. Developer / Team Leader - J2ee (1 Opening)

J2ee, Core JAVA and DB Query knowledge With 4+ years Exp.

பணி : Senior Developers/ Team Leader - Dot Net (3 Openings)
C#, Asp.Net, VB.Net SQL Server with 3+ years Exp.

பணி : Graphic Designer (3 Openings)

Adobe Photoshop CS2, Adobe Illustrator CS2, Coral Draw 11.0 Dream weaver MX, Flash MX, and knowledge for Printing Layout Experience: 3 + years Exp.

வாழ்த்துக்கள்....

குறிப்புகள்:

சைலாக் USA உடன் இரண்டு வருடம் பணி புரிவதற்கான அக்ரிமெண்ட் போடவேண்டும்

உங்கள் ப்ரொபைல் தேர்ந்தெடுக்கப்பட்டால் சைலாக் சென்னைக்கு நேர்முக தேர்வுக்கு வந்து வெற்றிபெற்றால் ஆபர் லெட்டரை பெற்றுக்கொள்ளலாம்...அப்போதே உங்கள் டாக்குமெண்ட்களை ஹெச்1.பி பிராஸஸிங் பணிக்காக சைலாக் நிறுவனத்தில் கொடுக்கலாம்...

சம்பளம் பற்றிய விவரங்கள்:

The US offer Salary Package Range would be anywhere between $ 60,000 - $ 65,000 per annum + 2 weeks paid vacation.

COMPENSATION - Salary package is offered to the IT professionals based on the following parameters.
a) Communication and presentation skills
b) Area of technical expertise (skill set), project experience
c) Technical proficiency in the skill set
d) Years of experience, past employment track record Educational qualification

சைலாக் ஹெச்1பி ஊழியர்களுக்கான என்ன பெனிபிட்ஸ் கிடைக்கும் ?

• இரண்டு வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை
• ப்ராஜக்ட் இருந்தாலும் இல்லை என்றாலும் நிலையான சம்பளம் ( அமெரிக்காவில்)
• ஆறுமாதத்துக்கு ஒரு முறை 10 முதல் 12 சதவீதம் சம்பள உயர்வு.
• அமெரிக்க பச்சை அட்டை ஸ்பான்ஸர் - ஆறுமாதங்கள் பணியாற்றிய பிறகு
• முழு குடும்ப உறுப்பினர்களுக்கான ஹெல்த் இண்ஸ்யூரன்ஸ்
• லோன் அஸிஸ்டெண்ட்ஸ்
• கல்விக்கான லோன்கள்
• வருடம் இரண்டுமுறை ரீலொக்கேஷன் அலவன்ஸ்
• எம்ளாயி ரெபரல் ப்ரோக்ராம் இன்ஸெண்டிவ்

நிறுவன முகவரி

Zylog Systems Limited
No 40, 1st main Road, CIT Nagar,
Nandanam, Chennai – 600 035.
24351600, 52128400.
www.zslinc.com
www.zylog.co.in

தொடர்புக்கான இரண்டு இமெயில் முகவரிகள்
vasudhavr@zylog.co.in
jobs@zylog.co.in

5 comments:

நாடோடி said...

தல இது உன்னோட முதல் கம்பெனிதானே?..

செந்தழல் ரவி said...

ஓமம்..

Anonymous said...

just so the expectations are set correctly, employees will become eligible for L1 visa after they have worked atleast 1 year with the sponsoring company.

செந்தழல் ரவி said...

ரெக்ரூட் செய்து அனுப்பி இருக்காங்க தலை. :) இது ஒரு ஷிப்மெண்ட் மாதிரி. சைலாக் யூஎஸ் நிறுவனத்துக்கு முதல்ல பிஸினஸ் விசா...

புரிஞ்சுதா ?

Anonymous said...

Hi is the company an genuine company? Bond for 2 yrs they can treat u like slaves.

Has anyone gone before? In US taking bond is illegal, So how is this company opening asking for bond? Does anyone have answers?