தேடுதல் வேட்டை

Tuesday, March 20, 2007

ஆங்கிலம் தெரியுமா - சீனாவில் வேலை

சீனர்கள் இன்று பலதுறையில் உலகின் முன்னனியில் இருந்தாலும் ஆங்கிலம் சிறப்பாக பேசாதது மேற்க்கத்திய நாடுகளுடன் தொடர்புகொண்டு பிஸினஸ் நடவடிக்கைகளில் ஈடுபட ஒரு குறையாகவே இருக்கிறது...

 

ஆனால் சீனா இப்போது மாறி வருகிறது...ஆங்கில மோகம் அதிகரித்துள்ளதுடன் ஆங்கிலம் பேசுபவர்களுக்கான தேவைப்பாடு மிக மிக அதிகமாக உள்ளது...

 

பல பிரபல நிறுவனங்கள் தங்கள் கிளைகளில் பணிபுரிய ஆங்கிலம் தெரிந்தவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்...இந்த முயற்சிக்கு ஆதரவாக சீன அரசு இந்த வலைமனையை நடத்தி வருகிறது...

 

இந்தியா/பாக்/வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து பலர் சென்று வெற்றிகரமாக பணி புரிகிறார்கள்...

 

நாமும் பயன் படுத்திக்கொள்ளலாமே ?

 

http://www.newchinacareer.com/ இந்த முகவரிக்கு சென்று ப்ரொபைலை ரிஜிஸ்டர் செய்யலாம்.

 

<a href="http://www.newchinacareer.com">இங்கே</a>

 

வாழ்த்துக்கள்...!!!

######################################### THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE. #########################################

3 comments:

Anonymous said...

Please send Our Dondu Uncle to China.

Anonymous said...

நம்ம டோண்டு சும்மா ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு என தப்பட்டை அடிச்சு
சுய விளம்பரம் செய்யிறாரு. ரவி சார் டோண்டுப் பயலைப் பிடிச்சு சீனக்காரனிடம் கொடுத்திடுங்க. சீனக்காரன் பென்ட நிமித்தி வேலை வங்குவான். அவருடைய சுய புலம்பல் இம்சை தங்க முடியல சார்.
Alte Sau.


புள்ளிராஜா

Anonymous said...

the link to the website is not working.