தேடுதல் வேட்டை

Monday, November 27, 2006

ANZ வங்கி - இளம்பொறியாளர்கள்

பணி விவரம் 1: Analyst - Esanda

Requirement ID in the Employee Referral Portal: 61

காலியிடங்கள் : 22

தேவையான அனுபவம் : 0-2 years

கல்வித்தகுதி : ஏதோ ஒரு டிகிரி (எனி க்ராஜுவேட்)

என்ன தேவை : (ஆங்கிலத்தில் தருகிறேன்)

* Excellent written and verbal communication skills.
* Ability to understand figures and perform routine calculations.
* A keen attention to detail.

விரும்பத்தக்க தகுதி:

* Previous experience in BPO or banking sector

*********************************************************************************

பணி விவரம் 2: Analyst - I & HVS

Requirement ID in the Employee Referral Portal: 19

காலியிடங்கள் : 29

அனுபுவம் : 6 Months to 1 Year

கல்வித்தகுதி : Any Graduate

தேவையான தகுதி :

* Excellent written and verbal communication skills

விருப்பத்தக்கது:

* Knowledge of the Bank’s payments, processing, messaging and accounting systems.
* Working knowledge of general banking procedures.
* Exposure to working on SWIFT messaging.

**********************************************************************************

பணி விவரம் 3: Analyst - TPC

Requirement ID in the Employee Referral Portal: 12

காலியிடங்கள் : 7

அனுபவம் : 0-6 Months

கல்வித்தகுதி : Any graduate

தேவையான தகுதி :

* Excellent written and verbal communication skills
* Attention to detail and accuracy.
* Problem identification and problem solving/investigations skills.

உங்கள் ரெஸ்யூமை அனுப்பவேண்டிய முகவரி


TO : rajkm@anz.com CC : ravi.antone@gmail.com
சப்ஜெக்ட் லைனில் ANZ-THAMILMANAM (
Requirment ID) என்று கட்டாயம் எழுதி அனுப்பவேண்டும்..

உதாரணமாக பணியிடம் ஒன்றுக்கு விண்ணப்பிக்க ANZ-THAMILMANAM(61) என்று எழுதி அனுப்பவும்.

இந்த பணியிடம் பற்றி தகவல் அனுப்பிய ராஜ் (ANZ) அவர்களுக்கு நன்றிகள் பல....உங்கள் தகவல்களை அவரது நிறுவன தளத்திலும் அவரே போட்டுவிடுவார்..மீண்டும் நன்றி ராஜ் அவர்களே..

வாழ்த்துக்கள் தோழர்/தோழிகளே...

3 comments:

பூனைக்குட்டி said...

ravi I send you an email with some oppurtunity details about Curam software. Didnt you received it?

Dont publish this one.

கவிதா | Kavitha said...

ரவி, வாழ்த்துக்கள், தினமலரில் உங்களின் சேவையை பாராட்டி வந்ததற்காக.உங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்..

நன்றியும் கூட..

Anonymous said...

இந்தப் பதிவை செய்தியாக வெளியிட்டதன் மூலம் தினமலம் பெருமை அடைகின்றது. வா(ழ்)த்துக்கள் செந்தழல் ரவி. இது பின்னூட்டமே. புன்னூட்டம் அல்ல... அல்ல... அல்ல....