தேடுதல் வேட்டை

Saturday, November 18, 2006

விப்ரோ - பி.எஸ்.ஸி கிராஜுவேட்ஸ் கல்வியுடன் வேலை

Wipro Academy of Software Excellence (WASE) மூன்றாம் ஆண்டு பி.எஸ்.ஸி அறிவியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இதைவிட சிறந்த வாய்ப்பு இருப்பதுபோல் தெரியவில்லை...விப்ரோ நிறுவனம் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து, இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான பிட்ஸ் பிலானியில் நான்காண்டு பட்டப்படிப்புக்கு ஸ்பான்ஸர் செய்வதுடன் கல்வி பயிலும் காலத்தில் ஸ்டைபண்டும் தருகிறது. இதற்க்கு வேஸ் என்று பெயரிட்டுள்ளார்கள்..கல்வி முடிந்தவுடன் அவர்களை தங்கள் நிறுவனத்திலேயே பணிக்கும் அமர்த்திக்கொள்கிறது...

மாணவர்கள் கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு சென்று ரெஜிஸ்டர் செய்யலாம்.

http://www.careers.wipro.com/wase/index.htm

கல்லூரிகளும் (ஆசிறியர்கள்) விப்ரோ நிறுவனத்தை தொடர்புகொண்டு தங்கள் கல்லூர்க்கு வந்து மாணவர்களை தேர்ந்தெடுக்குமாறு அழைக்கலாம்..மின்னஞ்சல் முகவரி

manager.softwaretrainee@wipro.com for registration with subject line “Registration for WASE”.

இளம் பொறியாளர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..

No comments: