தேடுதல் வேட்டை

Monday, November 06, 2006

First American Corp..வேலைவாய்ப்புகள் விவரம்

வேர்ட் டாக்குமெண்ட்களாக வந்தவைகளை ஈவில் ஷேர் உதவியுடன் வலையேற்றி, அதன் லிங்க் கொடுத்துள்ளேன்...

அனைத்தும் பெங்களூரை சார்ந்த பணிகள்..லிங்குகளை கிளிக்கி தரவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்..சி.வி அனுப்பும்போது ராமநாதன் கண்ணன் என்ற எனது நன்பர் பெயரை போடவும். அவருக்கு ரெஸியூம் அனுப்புதல் வேண்டா...குழப்பம் ஏது ஏற்ப்பட்டால் ravi.antone@gmail.com அல்லது zyravindran@hotmail.com என்ற முகவரியை சேட்டில் சேர்த்து பேசி கேட்டுக்கொள்ளுங்க..யாரந்த நபர் என்று பார்க்கிறீர்களா ? நான் தான் அது :))

ஜாவா வாய்ப்புகள்
மெயின்பிரேம் வாய்ப்புகள்
மைக்ரோசாப்ட் வாய்ப்புகள்
ஆரக்கிள் வாய்ப்புகள்
மற்றவை (பிஸினஸ் அனலிஸ்ட் போன்றவை)


டெஸ்டிங்
டெக்னிக்கல் ரைட்டர்

நல்ல சம்பளம் கொடுப்பாங்க இந்த கம்பெனியில்...மற்றபடி இண்டர்வியூவில் 50% டெக்னிக்கல் 50% ஆட்டிடூட் தான் பார்க்கிறாங்களாம்...

வாழ்த்துக்கள்...!!!

4 comments:

Sivabalan said...

ரவி,

தொடரட்டும் இச்சேவை. நிச்சயம் ஒரு சிலருக்காவது பயனளிக்கும்..

Anonymous said...

Ravi,

If I click, it takes me to www.google.com. could you please provide right link?

செந்தழல் ரவி said...

இல்லையே...

http://www.evilshare.com/b2a23de8-beec-1029-b2ec-00a0c993e9d6


இது ஆரக்கிள் வாய்ப்புகளுக்கான லிங்க்...ஈவில் ஷேரில் அப்லோட் செய்து அதன் லிங்கை தானே கொடுத்துள்ளேன்.

Anonymous said...

It is confirm that to goes to www.google.com. Most of the links go the same page. Even the following link also goes to http://www.evilshare.com/b2a23de8-beec-1029-b2ec-00a0c993e9d6
www.google.com