தேடுதல் வேட்டை

Monday, November 20, 2006

பர்ஸ்ட் இண்டியன் கார்ப் : இளம்பொறியாளர்கள்

பர்ஸ்ட் இண்டியன் கார்ப் நிறுவணத்த்துக்கு இளம் பொறியாளர்கள் தேவை..BTech/BE/MCA/MSc – IT (2006) இந்த ஆண்டு நிறைவு செய்தவர்கள் தொடர்புகொள்ளலாம். பிரஷர் ரெக்ரூட்மண்ட் கொஞ்சம் கடினமாக இருக்கிறது...அனுபவசாலிகளுக்கு பணிவாய்ப்புகள் நிறைய இருக்கிறது..ஆனால் இளம் பொறியாளர்களுக்கு போட்டி கடினமாக உள்ளது...அதனால் இந்த தகவலை குறைந்த அளவில் பகிர்ந்துகொள்ளுங்கள்...சிறு அரசியல் செய்து, இந்த பணிவாய்ப்பு விபரம் வேறெங்கும் வெளியாகாமல் தடுத்துள்ளேன்...

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும்...தேர்ந்தெடுக்கப்படும் பொறியாளர்கள் பெங்களூரில் பணியாற்ற வேண்டும்..

புரொபைலை அனுப்பவேண்டிய கடைசி நாள் 22-நவம்பர்-2006. முகவரி ravi.antone@gmail.com. சப்ஜெக்ட் லைனில் FIC - TAMILMANAM என்று எழுதி அனுப்பவும்...

வாழ்த்துக்கள்....

1 comment:

மு.கார்த்திகேயன் said...

வேலை தேடுபவர்களுக்காக நல்ல தகவல்களை தருகிறீர்கள் ரவி.. உங்கள் பணி சிறக்கட்டும்!!!