தேடுதல் வேட்டை

Saturday, November 25, 2006

ஹெக்ஸாவேர் - சென்னையில் வாக்கின் (டெஸ்டிங்) TODAY

ஹெக்ஸாவேர் நிறுவனம் சென்னையில் நாளை ( 25-நவம்பர்-2006) வாக்-இன் இண்டர்வியூவை நடத்துகிறது...நியாபகம் வைத்துக்கொள்ளுங்க, நாளை !!!!! சனிக்கிழமை !!!

மேலதிக தகவல்கள்

நாள் :25th Nov 2006
நேரம்: 9 AM to 4 PM
இடம்:

Hexaware Tower 1
51/3, G N Chetty Road,
T Nagar, Chennai - 17.
(வாணி மஹாலுக்கு அடுத்தது)

பணி விவரம் : IT - QA & Testing

Manual / Automation Testers

தேவையான அனுபவம்:

testing experience preferably in the Banking domain

2 - 6 ஆண்டுகள்

என்ன வகையான தேர்வு:

Written Test followed by Interviews and final selections on the same day.

எத்தனை காலியிடங்கள் : 50

வாழ்த்துக்கள் !!!!!!!!

5 comments:

ILA(a)இளா said...

ஹெக்ஸாவேர் - "One of the best pay master in India"
வாழ்த்துக்கள் மக்களே

ஐசக் ராஜா said...

தகவலுக்கு நன்றி

இணைய நாடோடி said...

Dear Ravi, your effort is commentable. i simply suggest you to move to wordpress with cat's on engineering, IT, Business, Freshers, Top hunts etc... to proceed further and we can ask ppl to join hands for more to creat promote and share contents. What you do is the need of the our service to our ppl. KIT at webmediaconsultant@yahoo.com snce i dont read much nowadays due to time pressures on my projects. All the best in this effort.

We The People said...

தினமலரில் உங்கள் சேவையை பாராட்டி வந்த பதிவை கண்டேன் வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் சேவை. மீண்டும் வாழ்த்துக்களுடன்.

நா.ஜெயசங்கர்

மாஹிர் said...

வாழ்த்துக்கள்....தொடரட்டும் இந்த உன்னத பணி.

மாஹிர்

http://techtamil.blogspot.com